Naesarae Um Thirupaatham - ேசரே உம்திரு பாதம் - Christking - Lyrics

    Naesarae Um Thirupaatham - ேசரே உம்திரு பாதம்


    1. நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
    நிம்மதி நிம்மதியே
    ஆர்வமுடனே பாடித் துதிப்பேன்
    ஆனந்தம் ஆனந்தமே

    அடைக்கலமே அதிசயமே
    ஆராதனை ஆராதனை

    2. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
    உள்ளமே பொங்குதய்யா
    நல்லவரே நன்மை செய்தவரே
    நன்றி நன்றி ஐயா

    வல்லவரே நல்லவரே
    ஆராதனை ஆராதனை

    3. பலியான செம்மறி பாவங்களெல்லாம்
    சுமந்து தீர்த்தவரே
    பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
    பாக்கியம் பாக்கியமே

    பரிசுத்தரே படைத்தவரே
    ஆராதனை ஆராதனை

    4. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
    உம்மை பிரியேன் ஐயா
    சித்தமே செய்து சாட்சியாய் வாழ்வேன்
    நிச்சயம் நிச்சயமே

    இரட்சகரே இயேசு நாதா
    ஆராதனை ஆராதனை


    1. Naesarae Umthiru Paatham Amarnthaen
    Nimmathi Nimmathiyae
    Aarvamudanae Paatith Thuthippaen
    Aanantham Aananthamae

    Ataikkalamae Athisayamae
    Aaraathanai Aaraathanai

    2. Um Valla Seyalkal Ninaiththu Ninaiththu
    Ullamae Ponguthayyaa
    Nallavarae Nanmai Seythavarae
    Nanti Nanti Aiyaa

    Vallavarae Nallavarae
    Aaraathanai Aaraathanai

    3. Paliyaana Semmari Paavangalellaam
    Sumanthu Theerththavarae
    Parisuththa Iraththam Enakkaaka Allo
    Paakkiyam Paakkiyamae

    Parisuththarae Pataiththavarae
    Aaraathanai Aaraathanai

    4. Eththanai Innalkal en Vaalvil Vanthaalum
    Ummai Piriyaen Aiyaa
    Siththamae Seythu Saatchiyaay Vaalvaen
    Nichchayam Nichchayamae

    Iratchakarae Yesu Naathaa
    Aaraathanai Aaraathanai

    Naesarae Um Thirupaatham - ேசரே உம்திரு பாதம் Naesarae Um Thirupaatham - ேசரே உம்திரு பாதம் Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.