En Kanmalaiyum - என் கன்மலையும் | Fr.S.J. Berchmans - Christking - Lyrics

    En Kanmalaiyum - என் கன்மலையும் | Fr.S.J. Berchmans



    Scale:D major

    என் கன்மலையும்
    மீட்பருமான கர்த்தாவே
    என் எண்ணங்கள் என் சொற்கள்
    உகந்ததாகட்டும்-2

    1.துணிகர பாவ கிரியை
    மேற்கொள்ள முடியாது-2
    வசனம் தியானிப்பதால்
    வாழ்வேன் பரிசுத்தமாய்-2

    இயேசைய்யா இரட்சகரே
    இரத்தத்தால் கழுவினீரே-2
    -என் கன்மலையும்

    2.(உம்) வார்த்தையின் வல்லமையால்
    உயிர்ப்பிக்கப்படுகின்றேன்-2
    (உம்) பாதையில் நடப்பதினால்
    ஞானம் பெறுகின்றேன்-2

    இயேசைய்யா இரட்சகரே
    இரத்தத்தால் கழுவினீரே-2
    -என் கன்மலையும்

    3.இதயம் மகிழ்கின்றது
    (உம்) வசனம் உட்கொள்வதால்-2
    கண்கள் மிளிர்கின்றன
    (உம்) வார்த்தையின் வெளிச்சத்தினால்-2

    இயேசைய்யா இரட்சகரே
    இரத்தத்தால் கழுவினீரே-2
    -என் கன்மலையும்

    4.தங்கம் பொன்னைவிட
    அதிகமாய் விரும்புகிறேன்-2
    தேனின் சுவையை விட
    சுவைத்து மகிழ்கின்றேன்-2

    இயேசைய்யா இரட்சகரே
    இரத்தத்தால் கழுவினீரே-2
    -என் கன்மலையும்


    Scale:D major

    En Kanmalaiyum Meetparumana Karthaavae
    En Ennangalum En Sorkal Ugandhathagattum-2

    1. Thunigara Paava Kiriyai
    Maerkolla Mudiyadhu-2
    Vasanam Dhiyanippadhaal
    Vaazhvaen Parisuthamaay-2

    Yesaiyya Ratchagarae
    Rathathaal Kazhuvineerae-2

    2. (Um) Varthaiyin Vallamaiyaal
    Uyirppikka Padugindraen-2
    (Um) Paadhaiyil Nadapadhinaal
    Nyanam Perugindraen-2

    3. Idhayam Magizhgindradhu
    (Um) Vasanam Utkolvadhaal-2
    Kangal Milirgindrana
    (Um) Vaarthaiyin Velichathinaal-2

    4.Thangam Ponnaivida
    Adhigamaay Virumbugiraen-2
    Thaenin Suvaiyai Vida
    Sivaithu Magizhgindraen-2



    En Kanmalaiyum - என் கன்மலையும் | Fr.S.J. Berchmans En Kanmalaiyum - என் கன்மலையும் | Fr.S.J. Berchmans Reviewed by Christking on November 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.