Thanimayanavanukku - தனிமையானவனுக்கு | Asborn Sam | Davy Suresh - Christking - Lyrics

    Thanimayanavanukku - தனிமையானவனுக்கு | Asborn Sam | Davy Suresh



    தனிமையானவனுக்கு
    வீடும் வாசலும் தருக்கின்றீர்
    அந்நியன் மேல் அன்பு வைத்து
    அன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2

    நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே
    நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
    -தனிமையானவனுக்கு

    1.திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரே
    ஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை-2
    நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே
    நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
    -தனிமையானவனுக்கு

    2.படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர்
    உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர்-2
    நீரே நீரே என்னை வாழ வைத்தவரே
    நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
    -தனிமையானவனுக்கு


    Thanimaiyanavanukku
    Veedum Vaasalum Tharugindreer
    Anniyan Mel Anbu Vaithu
    Annavasthiram Kodukkindreer-2

    Neere Neere En Vaazhkkayin Nagooramae
    Neere Neere Ennnai Jenippiththa Kanmalayae-2
    -Thanimaiyanavanukku

    1.Thikkatra Pillaikku Thagappan Neerae
    Yezhai Vithavayai Endrum Neer Marappathillai-2
    Neere Neere En Vaazhkkayin Nagooramae
    Neere Neere Ennnai Jenippiththa Kanmalayae-2
    -Thanimaiyanavanukku

    2.Padukkai Muzhuvathayum Matrugireer
    Um Vaarthayaal Vaazha Vaiththiduveer-2
    Neere Neere En Vazha Vaithavarae
    Neere Neere Ennnai Jenippiththa Kanmalayae-2
    -Thanimaiyanavanukku



    Thanimayanavanukku - தனிமையானவனுக்கு | Asborn Sam | Davy Suresh Thanimayanavanukku - தனிமையானவனுக்கு | Asborn Sam | Davy Suresh Reviewed by Christking on November 09, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.