Enge Povaen - எங்கே போவேன் | David Selvam - Christking - Lyrics

    Enge Povaen - எங்கே போவேன் | David Selvam


    எங்கே போவேன் நான்
    எந்தன் இயேசுவே
    யாரிடம் சொல்வேன் நான்
    எந்தன் பாரத்தை

    ஆற்றவும் தேற்றவும்
    உம்மை போல யாருண்டு
    அன்பு காட்டவும் அரவணைக்கவும்
    உம்மை தவிர எவருண்டு

    நீரே எந்தன் தஞ்சம்
    தயவு காட்டுமே
    கிருபை தாருமே

    1.உந்தன் அன்பை உணராமல்
    நாங்கள் செய்த தவறுகள்
    எண்ணிலடங்காதே
    அதை எழுத முடியாதே-2

    ஆனாலும் மன்னித்தீர் மன்னித்தீர்
    தயவாய் என்னை மன்னித்தீர்-ஆற்றவும்

    2.என் கண்கள் உம்மை தேடுதே
    கரங்கள் கூப்பி அழைக்குதே
    அன்பு தேவனே
    என் அருகில் வாருமே-2

    என்னையும் தேற்றுவீர் தேற்றுவீர்
    அன்பாய் என்னை தேற்றுவீர்

    3.உம் வார்த்தை இன்று தாருமே
    என் வழியை நீர் காட்டுமே
    எந்தன் தேவனே(இயேசுவே) என் அன்பு நண்பனே-2

    நித்தமும் நடத்துவீர் நடத்துவீர்
    கனிவாய் என்னை நடத்துவீர்-ஆற்றவும்


    Enge Poven Naan
    Enthan Yesuvae
    Yaridam Solven Naan
    Enthan Baarathai

    Aatravum Thetravum
    Ummai Pola Yarundu
    Anbu Kattavum Aravanaikkavum
    Ummai Thavira Evarundu

    Neere Enthan Thanjam
    Thayavu Kattumae
    Kirubai Thaarumae

    1.Unthan Anbai Unaraamal
    Naangal Seitha Thavarugal
    Enniladangaathe
    Athai Ezhutha Mudiyathae-2

    Aanaalum Manniththeer Mannitheer
    Thayavaal Ennai Manniththeer-Aatravum

    2.En Kangal Ummai Theduthae
    Karangal Kooppi Azhaikkuthae
    Anbu Devanae
    En Arukil Vaarumae-2

    Ennayum Thetruveer Thetruveer
    Anbaai Ennai Thetruveer

    3.Um Vaarthai Indru Tharumae
    En Vazhiyai Neerae Kattumae
    Enthan Devane(Yesuvae)
    En anbu nanbanae-2

    Nithamum Nadathuveer Nadathuveer
    Kanivaai ennai Nadathuveer-Aatravum



    Enge Povaen - எங்கே போவேன் | David Selvam Enge Povaen - எங்கே போவேன் | David Selvam Reviewed by Christking on November 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.