Maravathavar - Eva. David Vijayakanth | Dr.jacinth David | karen Olivia David - Christking - Lyrics

    Maravathavar - Eva. David Vijayakanth | Dr.jacinth David | karen Olivia David


    மறவாதவர் கைவிடாதவர்
    என்னை தம் உள்ளங்கையில்
    வரைந்து வைத்தவர்-2
    உம் அன்பொன்றே மாறாதையா
    உம் அன்பொன்றே மறையாதையா-2

    உங்க அன்பில் மூழ்கனும்
    உம் நிழலில் மறையனும்-2

    1 தீங்கு நாளில் என்னை
    கூடார மறைவில்
    ஒளித்தென்னை பாதுகாத்து
    கன்மலையில் நிறுத்தினீர்-2
    ஆனந்த பலிகளை செலுத்தி
    கர்த்தரை நான் பாடிடுவேன்-2
    எனக்காய் யாவும் செய்து முடிக்கும்
    அன்பை நான் துதித்திடுவேன்-2
    -உம் அன்பில்

    2.கர்த்தாவே நீர் என்னை
    ஆராய்ந்து அறிகிறீர்
    என் நினைவும் என் வழியும்
    உமக்கு மறைவாக இல்லையே-2
    உம்முடைய ஆவிக்கு மறைவாய்
    எங்கோ நான் போவேனோ
    உம்முடைய சமுகத்தை விட்டு
    எங்கே நான் ஓடிடுவேன்
    எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர்
    உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்-2
    -உம் அன்பில்


    Maravaathavar Kaividaathavar
    Ennai Tham Ullamkaiyil
    Varainthu Vaithavar-2
    Um Anbondrae Maaraathaiyaa
    Um Anbondrae Maraiyaathaiya-2

    Unga Anbil Moozhganum
    Um Nizhalil Maraiyanum-2

    1.Theengu Naalil Ennai
    Koodaara Maraivil
    Oliththennai Paathukaaththu
    Kanmalayil Niruththineer-2
    Anantha Baligalai Seluththi
    Karththarai Naan Paadiduvaen-2
    Enakkai Yaavum Seithu Mudikkum
    Anbai Naan Thuthiththiduvaen-2
    -Um Anbil

    2.Karththaavae Neer Ennai
    Aaraainthu Arigireer
    En Ninaivum En Vazhiyum
    Umakku Maraivaaga Illayae-2
    Ummudaiya Aavikku Maraivaai
    Engo Naan Povaenov
    Ummudaiya Samugaththai Vittu
    Engae Naan Odiduvaen
    Engum Niraintha Elohim Neer
    Um Anbil Magizhnthiduvaen-2
    -Um Anbil



    Maravathavar - Eva. David Vijayakanth | Dr.jacinth David | karen Olivia David Maravathavar - Eva. David Vijayakanth | Dr.jacinth David | karen Olivia David Reviewed by Christking on November 20, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.