Nallavi Ootrum Deva - நல்லாவி ஊற்றும் தேவா - Christking - Lyrics

    Nallavi Ootrum Deva - நல்லாவி ஊற்றும் தேவா


    நல்லாவி ஊற்றும் தேவா
    நற்கனி நான் தர நித்தம் துதிபாட
    நல்லாவி ஊற்றும் தேவா

    1. பெந்தெகோஸ்தே நாளிலே
    உந்தனாவி ஈந்தீரே
    இந்த வேளையில் இறங்கிடுவீரே
    விந்தை செய் விண் ஆவியே — நல்லாவி

    2. மெத்த அசுத்தன் நானே
    சுத்தாவி கொண்டெனையே
    சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
    சத்திய பரிசுத்தனே — நல்லாவி

    3. ஆவியின் கனி ஒன்பதும்
    மேவி நான் தந்திடவும்
    ஜீவியமெல்லாம் புவி மீதிலே
    சுவிசேஷ பணியாற்றவும் — நல்லாவி

    4. பாவம் செய்யாதிருக்க
    பாரில் சாட்சி பகர
    பார் மீட்க வந்த பரமனையே
    பாரோர்க்கு எடுத்துரைக்க — நல்லாவி


    Nallaavi Oottum Thaevaa
    Narkani Naan Thara Niththam Thuthipaada
    Nallaavi Oottum Thaevaa

    1. Penthekosthae Naalilae
    Unthanaavi Eentheerae
    Intha Vaelaiyil Irangiduveerae
    Vinthai Sey Vinn Aaviyae — Nallaavi

    2. Meththa Asuththan Naanae
    Suththaavi Konndenaiyae
    Siththam Vaiththentum Suththam Seyveerae
    Saththiya Parisuththanae — Nallaavi

    3. Aaviyin Kani Onpathum
    Maevi Naan Thanthidavum
    Jeeviyamellaam Puvi Meethilae
    Suvisesha Panniyaattavum — Nallaavi

    4. Paavam Seyyaathirukka
    Paaril Saatchi Pakara
    Paar Meetka Vantha Paramanaiyae
    Paarorkku Eduththuraikka — Nallaavi

    Nallavi Ootrum Deva - நல்லாவி ஊற்றும் தேவா Nallavi Ootrum Deva - நல்லாவி ஊற்றும் தேவா Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.