Nallavare Yesu Deva - நல்லவரே இயேசு தேவா - Christking - Lyrics

    Nallavare Yesu Deva - நல்லவரே இயேசு தேவா


    நல்லவரே இயேசு தேவா
    நன்மையினால் முடிசூட்டி
    கிருபைகளை பொழிந்திவீர்
    என்றென்றுமாய் நடத்திடுவீர்

    உம்முடைய பரிசுத்தமாம்
    வீட்டின் நன்மையால்
    திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே
    தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்

    தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட
    பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
    தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்

    இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை
    என்றும் மறவேனே நன்றி இயேசுவே
    தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்.


    Nallavarae Yesu Thaevaa
    Nanmaiyinaal Mutisootti
    Kirupaikalai Polinthiveer
    Ententumaay Nadaththiduveer

    Ummutaiya Parisuththamaam
    Veettin Nanmaiyaal
    Thirupthiyaakkiyae Nitham Nadaththineerae
    Thaevaa Ummai Naan Entum Thuthippaen

    Thadumaarum Vaelaiyilum Siththam Seythida
    Paathai Kaattineerae Entum Sthoththiram
    Thaevaa Ummai Naan Entum Thuthippaen

    Ithuvaraiyum Nadaththi Vantha Umathu Nanmaiyai
    Entum Maravaenae Nanti Yesuvae
    Thaevaa Ummai Naan Entum Thuthippaen.

    Nallavare Yesu Deva - நல்லவரே இயேசு தேவா Nallavare Yesu Deva - நல்லவரே இயேசு தேவா Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.