Nalliravil Maa Thelivai - நள்ளிரவில் மா தெளிவாய் - Christking - Lyrics

    Nalliravil Maa Thelivai - நள்ளிரவில் மா தெளிவாய்


    1. நள்ளிரவில் மா தெளிவாய்
    மாண் பூர்வ கீதமே
    விண் தூதர் வந்தே பாடினார்
    பொன் வீணை மீட்டியே;
    “மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்
    ஸ்வாமி அருளாலே;”
    அமர்ந்தே பூமி கேட்டதாம்
    விண் தூதர் கீதமே.

    2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்
    தம் செட்டை விரித்தே,
    துன்புற்ற லோகம் எங்குமே
    இசைப்பார் கீதமே;
    பூலோகக் கஷ்டம் தாழ்விலும்
    பாடுவார் பறந்தே;
    பாபேல் கோஷ்டத்தை அடக்கும்
    விண் தூதர் கீதமே.


    1. Nalliravil Maa Thelivaay
    Maann Poorva Geethamae
    Vinn Thoothar Vanthae Paatinaar
    Pon Veennai Meettiyae;
    “maantharkku Saantham Nal Manam
    Svaami Arulaalae;”
    Amarnthae Poomi Kaettathaam
    Vinn Thoothar Geethamae.

    2. Intum Vinn Vittuth Thootharkal
    Tham Settaை Viriththae,
    Thunputta Lokam Engumae
    Isaippaar Geethamae;
    Poolokak Kashdam Thaalvilum
    Paaduvaar Paranthae;
    Paapael Koshdaththai Adakkum
    Vinn Thoothar Geethamae.

    Nalliravil Maa Thelivai - நள்ளிரவில் மா தெளிவாய் Nalliravil Maa Thelivai - நள்ளிரவில் மா தெளிவாய் Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.