Nam Devanai Thuthithu Paadi - நம் தேவனைத் துதித்துப்பாடி - Christking - Lyrics

    Nam Devanai Thuthithu Paadi - நம் தேவனைத் துதித்துப்பாடி


    நம் தேவனைத் துதித்துப்பாடி
    அவர் நாமம் போற்றுவோம்

    களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
    துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
    அவர் நாமம் போற்றுவோம்

    1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
    அவர் நாமம் போற்றுவோம்
    துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
    அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்

    2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
    அவர் நாமம் போற்றுவோம்
    நல் ஆவியின் கனிகள் ஈந்து
    அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்

    3. மேலோக தூதர் கீதம் பாடி
    அவர் நாமம் போற்றுவோம்
    பேரின்ப நாடு தன்னில் வாழ
    அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்


    Nam Thaevanaith Thuthiththuppaati
    Avar Naamam Pottuvom

    Kalikoornthiduvom Akamakilnthiduvom
    Thuthi Saattiduvom Pukal Paadiduvom
    Avar Naamam Pottuvom

    1. Nam Paavam Yaavum Neekki Meettar
    Avar Naamam Pottuvom
    Thun Maarkka Vaasam Muttum Neekki
    Avar Naamam Pottuvom - Kali Koor

    2. Mey Jeeva Paathai Thannil Sentu
    Avar Naamam Pottuvom
    Nal Aaviyin Kanikal Eenthu
    Avar Naamam Pottuvom - Kali Koor

    3. Maeloka Thoothar Geetham Paati
    Avar Naamam Pottuvom
    Paerinpa Naadu Thannil Vaala
    Avar Naamam Pottuvom - Kali Koor

    Nam Devanai Thuthithu Paadi - நம் தேவனைத் துதித்துப்பாடி Nam Devanai Thuthithu Paadi - நம் தேவனைத் துதித்துப்பாடி Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.