Nam Iyaesu Nallavar - நம் இயேசு நல்லவர் - Christking - Lyrics

    Nam Iyaesu Nallavar - நம் இயேசு நல்லவர்


    நம் இயேசு நல்லவர்
    ஒரு போதும் கைவிடார்
    ஒரு நாளும் விலகிடார்

    ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
    சாத்தானை மிதிப்போம்
    தேசத்தை சுதந்திரிப்போம்

    1. அதிசயமானவர்
    ஆறுதல் தருகிறார்
    சர்வ வல்லவர்
    சமாதானம் தருகிறார் – உனக்கு

    2. கண்ணீரைக் காண்கிறார்
    கதறலைக் கேட்கிறார்
    வேதனை அறிகிறார்
    விடுதலை தருகிறார் – இன்று

    3. எதிர்காலம் நமக்குண்டு
    எதற்கும் பயமில்லை
    அதிகாரம் கையிலே
    ஆளுவோம் நேசத்தை – நாம்

    4. நொறுங்குண்ட நெஞ்சமே
    நோக்கிடு இயேசுவை
    கூப்பிடு உண்மையாய் – இன்று
    குறையெல்லாம் நீக்குவார் – உன்

    5. நண்பனே கலங்காதே
    நம்பிக்கை இழக்காதே
    கண்ணீரைத் துடைப்பவர்
    கதவண்டை நிற்கிறார்

    6. எத்தனை இழப்புகள்
    ஏமாற்றம் தோல்விகள்
    கர்த்தரோ மாற்றுவார்
    கரம் நீட்டித் தேற்றுவார்

    7. என் இயேசு வருகிறார்
    மேகங்கள் நடுவிலே
    மகிமையில் சேர்த்திட
    மறுரூபமாக்குவார்


    Nam Yesu Nallavar
    Oru Pothum Kaividaar
    Oru Naalum Vilakidaar

    Ontu Sernthu Naam Thuthippom
    Saaththaanai Mithippom
    Thaesaththai Suthanthirippom

    1. Athisayamaanavar
    Aaruthal Tharukiraar
    Sarva Vallavar
    Samaathaanam Tharukiraar – Unakku

    2. Kannnneeraik Kaannkiraar
    Katharalaik Kaetkiraar
    Vaethanai Arikiraar
    Viduthalai Tharukiraar – Intu

    3. Ethirkaalam Namakkunndu
    Etharkum Payamillai
    Athikaaram Kaiyilae
    Aaluvom Naesaththai – Naam

    4. Norungunnda Nenjamae
    Nnokkidu Yesuvai
    Kooppidu Unnmaiyaay – Intu
    Kuraiyellaam Neekkuvaar – Un

    5. Nannpanae Kalangaathae
    Nampikkai Ilakkaathae
    Kannnneeraith Thutaippavar
    Kathavanntai Nirkiraar

    6. Eththanai Ilappukal
    Aemaattam Tholvikal
    Karththaro Maattuvaar
    Karam Neettith Thaettuvaar

    7. En Yesu Varukiraar
    Maekangal Naduvilae
    Makimaiyil Serththida
    Maruroopamaakkuvaar

    Nam Iyaesu Nallavar - நம் இயேசு நல்லவர் Nam Iyaesu Nallavar - நம் இயேசு நல்லவர் Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.