Nambikkayum Neer Thane - நம்பிக்கையும் நீர் தானே - Christking - Lyrics

    Nambikkayum Neer Thane - நம்பிக்கையும் நீர் தானே


    நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும்
    நீர் தானே நாங்கள் நம்பும்
    தெய்வம் நீர் தானே நீர் தானே

    நம்பிக்கை நங்கூரம்
    நான் நம்பும் தெய்வம்
    நம்பினோரைக் காக்கும் இயேசுவே
    பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
    பாடல் பாடி கொண்டாடிடுவோம்

    பார்வோனை வென்றவரை துதிப்போம்
    எகிப்தியரை வென்றவரை துதிப்போம்
    ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும்
    எகிப்தியர் வந்தாலும்
    பாடல் பாடி முன்னேறிடுவோம்

    கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம்
    நீரூற்றைத் தந்தவரை துதிப்போம்
    பஞ்சம் பட்டினியே வந்தாலும்
    வறட்சிகள் என்றாலும்
    பாடல் பாடி முன்னேறிடுவோம்

    கல்லறையை பிளந்தவரைத் துதிப்போம்
    மரணத்தை வென்றவரைத் துதிப்போம்
    மரண இருளுள்ள பள்ளத்தாக்கின்
    சூழ்நிலைகள் வந்தாலும்
    பயமின்றி முன்னேறிடுவோம்


    Nampikkaiyum Neer Thaanae Nangaramum
    Neer Thaanae Naangal Nampum
    Theyvam Neer Thaanae Neer Thaanae

    Nampikkai Nangaram
    Naan Nampum Theyvam
    Nampinoraik Kaakkum Yesuvae
    Parama Parisuththa Thaevanai Paraloka Raajanai
    Paadal Paati Konndaadiduvom

    Paarvonai Ventavarai Thuthippom
    Ekipthiyarai Ventavarai Thuthippom
    Aayiram Paarvonkal Vanthaalum
    Ekipthiyar Vanthaalum
    Paadal Paati Munnaeriduvom

    Kanmalaiyaip Pilanthavarai Thuthippom
    Neeroottath Thanthavarai Thuthippom
    Panjam Pattiniyae Vanthaalum
    Varatchikal Entalum
    Paadal Paati Munnaeriduvom

    Kallaraiyai Pilanthavaraith Thuthippom
    Maranaththai Ventavaraith Thuthippom
    Marana Irululla Pallaththaakkin
    Soolnilaikal Vanthaalum
    Payaminti Munnaeriduvom

    Nambikkayum Neer Thane - நம்பிக்கையும் நீர் தானே Nambikkayum Neer Thane - நம்பிக்கையும் நீர் தானே Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.