Nambivanthaen Yessaiya – நம்பிவந்தேன் மேசியா - Christking - Lyrics

Nambivanthaen Yessaiya – நம்பிவந்தேன் மேசியா


நம்பிவந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே -திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்;
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே.

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான


Nambivanthaen Yessaiya
Nampivanthaen Maesiyaa
Naan Nampivanthaenae -thivya
Saranam! Saranam! Saranam Aiyaa
Naan Nampivanthaenae

1. Thampiraan Oruvanae
Thampamae Tharuvanae - Varu
Thavithu Kumara Kuru
Paramanuvaelae Nampivanthaenae - Naan

2. Nin Paatha Tharisanam
Anpaana Karisanam - Nitha
Nithasari Tholuva Thitham Enavum
Uruthiyil Nampivanthaenae - Naan

3. Naathanae Kirupaikoor;
Vaethanae Sirumaitheer - Athi
Nalam Mikum Unathiru
Thiruvati Arulae Nampivanthaenae - Naan

4. Paaviyil Paaviyae
Koviyil Koviyae - Kana
Parivudan Arulpuri
Akala Vidaathae Nampivanthaenae.

5. Aathi Ololamae
Paathukaalamae - Una
Thatimaikal Paduthuyar Avathikal
Meththa - Nampivanthaenae - Naana

Nambivanthaen Yessaiya – நம்பிவந்தேன் மேசியா Nambivanthaen Yessaiya – நம்பிவந்தேன் மேசியா Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.