Nampikkai Utaiya Siraikalae - நம்பிக்கை உடைய சிறைகளே - Christking - Lyrics

    Nampikkai Utaiya Siraikalae - நம்பிக்கை உடைய சிறைகளே


    நம்பிக்கை உடைய சிறைகளே
    அரணுக்கு திரும்புங்கள்
    இரட்டிப்பானதை தருகிறார்
    இன்றைக்கு திரும்புங்கள்

    நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்கே
    மறுபடியும் உன்னை அழைக்கின்றார்
    அவர் சொல்லிட்ட நல்வார்த்தை
    நிறைவேற்றினார்

    Aliyah Aliyah Aliyah Aliyah
    அரணுக்கு திரும்புவோம்
    Aliyah Aliyah Aliyah Aliyah
    கர்த்தரை உயர்த்துவோம்

    கொள்ளை கொண்ட உன்
    பட்டணத்தை மறுபடியும்
    குடியேற்றுவார்
    இராஜாக்கள் உன்னை தேடி
    வர வாசலை இராப்பகல்
    திறந்து வைப்பார்

    (உன்னை) ஒடுக்கினோரை குனிய
    செய்வார் பரியாசம்
    செய்தோரை பணிய செய்வார்

    சத்துருவின் வாசல்களை மேற்கொள்ளும்
    கிருபையை உனக்குத் தந்தார்

    தேசத்திலே கொடுமையில்லை அழிவை
    உன் எல்லையில் கேட்பதில்லை
    இரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்
    உந்தன் வாசலை துதியாக்கினார்

    அவர் சொன்னதை சிலுவையில்
    நிறைவேற்றினார்

    Aliyah Aliyah Aliyah Aliyah
    அரணுக்கு திரும்புவோம்
    Aliyah Aliyah Aliyah Aliyah
    கர்த்தரை உயர்த்துவோம்


    Nampikkai Utaiya Siraikalae
    Aranukku Thirumpungal
    Irattippaanathai Tharukiraar
    Intaikku Thirumpungal

    Nee Vilakkappatta Un Sthaanaththirkae
    Marupatiyum Unnai Alaikkintar
    Avar Sollitta Nalvaarththai
    Niraivaettinaar

    Aliyah Aliyah Aliyah Aliyah
    Aranukku Thirumpuvom
    Aliyah Aliyah Aliyah Aliyah
    Karththarai Uyarththuvom

    Kollai Konnda Un
    Pattanaththai Marupatiyum
    Kutiyaettuvaar
    Iraajaakkal Unnai Thaeti
    Vara Vaasalai Iraappakal
    Thiranthu Vaippaar

    (Unnai) Odukkinorai Kuniya
    Seyvaar Pariyaasam
    Seythorai Panniya Seyvaar

    Saththuruvin Vaasalkalai Maerkollum
    Kirupaiyai Unakkuth Thanthaar

    Thaesaththilae Kodumaiyillai Alivai
    Un Ellaiyil Kaetpathillai
    Iratchippai Unakku Mathilaakkinaar
    Unthan Vaasalai Thuthiyaakkinaar

    Avar Sonnathai Siluvaiyil
    Niraivaettinaar

    Aliyah Aliyah Aliyah Aliyah
    Aranukku Thirumpuvom
    Aliyah Aliyah Aliyah Aliyah
    Karththarai Uyarththuvom

    Nampikkai Utaiya Siraikalae - நம்பிக்கை உடைய சிறைகளே Nampikkai Utaiya Siraikalae - நம்பிக்கை உடைய சிறைகளே Reviewed by Christking on November 19, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.