Nampikkaiyinaal Nee - நம்பிக்கையினால் நீ - Christking - Lyrics

    Nampikkaiyinaal Nee - நம்பிக்கையினால் நீ


    நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்
    நண்பனே நீ பயப்படாதே
    பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
    படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார்

    1. அதிசயக் கல்வாரி சிலுவையிலே
    அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்
    தழும்புகளால் நீ சுகமானாய்
    தயவினால் மறுபடி பிறந்துவிட்டார்

    2. ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் – என்று
    அறிக்கை செய்து சுகமடைந்தாள்
    ஒருத்துளி சந்தேகமில்லாமலே
    ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்

    3. ஆபிரகாம் சாராள் குழந்தைப் பெற
    ஆற்றல் பொற்றது நம்பிக்கையினால்
    வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்
    ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் – உன்

    4. கட்டாந்தரையிலே நடப்பதுபோல்
    கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால்
    எரிகோ மதில்கள் விழுந்தனவே
    ஏழுநாள் ஊர்வலம் வந்ததினால்

    5. உலகிலே இருக்கும் அவனை விட
    உனக்குள் இருப்பவர் பெரியவரே
    துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்
    துரிதமாய் வெற்றி காணச் செய்வார்

    6. மலையைப் பார்த்து கடலில் விழு
    என்று சொன்னால் நடந்திடுமே
    உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே
    நம்பினால் எல்லாம் நடந்திடுமே

    பல்லவி

    நம்பிக்கையினால் நாம் வாழ்வு பொறுவோம்
    நலமுடன் வாழ்ந்து ஜெயம் எடுப்போம்
    பயம் இல்லையே திகில் இல்லையே
    படைத்தவர் நம்மை நடத்தி செல்வார்


    Nampikkaiyinaal Nee Vaalvu Peruvaay
    Nannpanae Nee Payappadaathae
    Payam Vaenndaam Thikil Vaenndaam
    Pataiththavar Unnai Nadaththich Selvaar

    1. Athisayak Kalvaari Siluvaiyilae
    Anaiththaiyum Seythu Mutiththuvittar
    Thalumpukalaal Nee Sukamaanaay
    Thayavinaal Marupati Piranthuvittar

    2. Aataiyaith Thottal Nalam Peruvaen – Entu
    Arikkai Seythu Sukamatainthaal
    Oruththuli Santhaekamillaamalae
    Otivaa Yesu Intu Sukam Tharuvaar

    3. Aapirakaam Saaraal Kulanthaip Pera
    Aattal Pottathu Nampikkaiyinaal
    Vaakkuthaththam Seythavar Nampaththakkavar
    Aekkamellaam Eppatiyum Niraivaettuvaar – Un

    4. Kattantharaiyilae Nadappathupol
    Kadalaik Kadanthanar Nampikkaiyinaal
    Eriko Mathilkal Vilunthanavae
    Aelunaal Oorvalam Vanthathinaal

    5. Ulakilae Irukkum Avanai Vida
    Unakkul Iruppavar Periyavarae
    Thunnai Nintu Unakkaay Yuththam Seyvaar
    Thurithamaay Vetti Kaanach Seyvaar

    6. Malaiyaip Paarththu Kadalil Vilu
    Entu Sonnaal Nadanthidumae
    Unnaalae Koodaathathu Ontumillaiyae
    Nampinaal Ellaam Nadanthidumae

    Pallavi

    Nampikkaiyinaal Naam Vaalvu Poruvom
    Nalamudan Vaalnthu Jeyam Eduppom
    Payam Illaiyae Thikil Illaiyae
    Pataiththavar Nammai Nadaththi Selvaar

    Nampikkaiyinaal Nee - நம்பிக்கையினால் நீ Nampikkaiyinaal Nee - நம்பிக்கையினால் நீ Reviewed by Christking on November 19, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.