Irulil Mulgiya - இருளில் மூழ்கிய | Ebenezer Paul - Christking - Lyrics

    Irulil Mulgiya - இருளில் மூழ்கிய | Ebenezer Paul


    இருளில் மூழ்கிய மனுகுலம்
    பெரிய வெளிச்சத்தைக் கண்டதே
    பாவத்தில் மூழ்கிய மனுகுலம்
    இரட்சகரைக் கண்டதே

    பிறந்தார் நம் இயேசு பிறந்தார்
    உதித்தார் நம் இயேசு உதித்தார்

    1.நோயில் மூழ்கிய மனுக்குலம்
    பரம வைத்தியரைக் கண்டதே
    துக்கத்தில் மூழ்கிய மனுக்குலம்
    சந்தோஷத்தைக் கண்டதே
    - பிறந்தார்

    2.சாபத்தில் மூழ்கிய மனுக்குலம்
    ஆசீர்வாதத்தைக் கண்டதே
    மரணத்தில் மூழ்கிய மனுக்குலம்
    நித்திய ஜீவனைக் கண்டதே


    English


    Irulil Mulgiya - இருளில் மூழ்கிய | Ebenezer Paul Irulil Mulgiya - இருளில் மூழ்கிய | Ebenezer Paul Reviewed by Christking on December 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.