Maatuvandi Pootikitu - மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு | Christmas Song
Song | Maatuvandi |
Album | Christmas Singles |
Lyrics | Pastor Alwin Thomas |
Music | N/A |
Sung by | Pastor Alwin Thomas |
- Tamil Lyrics
- English Lyrics
மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே - கேளும்
எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு
1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாரு
நிமக்கினி ஒன்னும் குறைவு இல்லை இரட்சகன் இயேசு பொறந்தாரு
பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே -2 -
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு
2. பாவத்தை தீர்க்க வந்தாரு சாபத்தை முறிக்க பிறந்தாரு
நோய்களையெல்லாம் தீர்ப்பாரு நத்திய வாழ்வு தருவாரு
பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே -2 -
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு
English
Maatuvandi Pootikitu - மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு | Christmas Song
Reviewed by Christking
on
December 26, 2020
Rating:
No comments: