Vetri Sirantharae - வெற்றி சிறந்தாரே | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol-2 - Christking - Lyrics

    Vetri Sirantharae - வெற்றி சிறந்தாரே | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol-2


    வெற்றி சிறந்தாரே இயேசு
    வெற்றி சிறந்தாரே - 2
    மரணத்தை வென்றாரே
    பாதாளத்தை வென்றாரே - 2
    ராஜாதி ராஜாவாய் என்றென்றும்
    ஆளுகை செய்கின்றார் - 2
    - வெற்றி சிறந்தாரே

    ஓ ஹோ ஓ ஹோ
    ஓஹோ ஹ ஹோ ஹோ.. - 4

    நீதிமானின் கூடாரத்தில்
    இரட்சிப்பின் கேம்பீர சத்தம்
    கர்த்தரின் வலது கரம்
    பராக்கிரமங்கள் செய்யும் - 2
    மிகவும் உயர்ந்துள்ளது
    பராக்கிரமம் செய்கின்றது - 2
    - வெற்றி சிறந்தாரே

    ஆகாதென்று தள்ளினார்கள் என்னை
    ஆக்கினீர் மூலைக்கல்லாக
    கர்த்தரின் செயல் இதுவே
    கண்களுக் ஆச்சர்யமாக - 2

    களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்
    காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் - 2
    - வெற்றி சிறந்தாரே


    English


    Vetri Sirantharae - வெற்றி சிறந்தாரே | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol-2 Vetri Sirantharae - வெற்றி சிறந்தாரே | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol-2 Reviewed by Christking on December 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.