Margali Kuliril - மார்கழி குளிரில் | James Britto | Praiselin Stephen - Christking - Lyrics

    Margali Kuliril - மார்கழி குளிரில் | James Britto | Praiselin Stephen


    மார்கழி குளிரில் பிறந்த மன்னவரே
    மாந்தர்கள் போற்றும் எங்கள் தெய்வம் நீரே
    இருள் நீக்கும் ஜீவ ஒளியாய் வந்தவரே
    என் வாழ்வில் ஒளியை ஏற்றும் தீபம் நீரே

    இவரே என் மீட்பர் பிறந்தாரே
    இம்மண்ணில் பாடிட
    மனுவாய் உதித்தாரே-2

    1.முட்களின் நடுவில் மலராய்
    காட்டு புஷ்பத்தின் நடுவில் லீலியாய்
    நேசர் எனக்காய்
    இன்று உதித்தார்-2-இவரே

    2.ஏழ்மையை போக்கும் கருவியாய்
    எனக்காய் வந்தாரே தாழ்மையாய்
    வானோர் மண்ணோர்
    போற்றும் தெய்வம்-2-இவரே


    English


    Margali Kuliril - மார்கழி குளிரில் | James Britto | Praiselin Stephen Margali Kuliril - மார்கழி குளிரில் | James Britto | Praiselin Stephen Reviewed by Christking on December 20, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.