Natchaththiram Natchaththiram Song Lyrics - Christking - Lyrics

    Natchaththiram Natchaththiram Song Lyrics


    நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்
    ஒழி வீசும் நட்சத்திரம் } 2
    வழி காட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம்
    விடிவெள்ளி நட்சத்திரம் ஒரு அடையாழ நட்சத்திரம்
    – நட்சத்திரம்

    1. இயேசு பாலனை கண்டிடவே
    சாஸ்த்ரிகளுக்கு வழி காட்டியதே } 2
    அது ஜொலித்திடும் நட்சத்திரம்
    — நட்சத்திரம்

    2. இருளில் இருக்கும் மாந்தர்க்கெல்லாம்
    மெய் ஒழி இயேசுவை கண்டிடவே } 2
    அது மின்னிடும் நட்சத்திரம்
    — நட்சத்திரம்

    3. தெய்வ அன்பினைக் கூறிடுவோம்
    மெய் வழி காண உதவிடுவோம் } 2
    நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய்
    – நட்சத்திரம்


    Natchaththiram Natchaththiram Natchaththiram
    Oli Veesum Natchaththiram } 2
    Vali Kaattum Natchaththiram Irul Neekkum Natchaththiram
    Vitivelli Natchaththiram Oru Ataiyaala Natchaththiram
    - Natchaththiram

    1. Yesu Paalanai Kanntidavae
    Saasthrikalukku Vali Kaattiyathae } 2
    Athu Joliththidum Natchaththiram
    — Natchaththiram

    2. Irulil Irukkum Maantharkkellaam
    Mey Oli Yesuvai Kanntidavae } 2
    Athu Minnidum Natchaththiram
    — Natchaththiram

    3. Theyva Anpinaik Kooriduvom
    Mey Vali Kaana Uthaviduvom } 2
    Naam Pirakaasippom Natchaththiramaay
    - Natchaththiram

    Oli Veesum Natchaththiram (4)

    Natchaththiram Natchaththiram Song Lyrics Natchaththiram Natchaththiram Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.