Odu Nee Odu Nee Odu Song Lyrics
- TAMIL
- ENGLISH
ஓடு நீ ஓடு நீ ஓடு உன்னதர் பணியிது ஓடு
உண்மையாய் செய்திட ஓடு முடிவுபரியந்தம் ஓடு
1. மன்னரின் பணியிது ஓடு முன்னோடி மோசேயைப் பார்த்து
எகிப்தின் இன்பத்தை வெறுத்து முன்மாதிரியானான் உனக்கு உழைத்து
நின்றான் உலகை வென்றானே – 2 – ஓடு
2. அன்பரின் பணியிது ஓடு அதில் அசதிதான் கூடாது
துன்பங்கள் வரும்போது துணிந்து முனைவதே அழகு
முயன்றதை முடித்துவிடு முனைந்து முன்னேறு – 2 – ஓடு
3. ஆபத்து வரும் வேளை ந அஞ்சவே கூடாது
எதிரி தோற்றவன்தான் எதிர்த்திடு தினம் அவனை
அழைப்பில் குழப்பம் வேண்டாம் அழைத்தவர் முன் செல்வதால் – 2 – ஓடு
4. சோதனை வரும்போது ந சோர்ந்திடலாகாது
வேதனை வரும்போது வியர்த்து நிற்பது தவறு
துணிந்து போராடு ஜவ கிாடமுண்டு – 2 – ஓடு
Odu Nee Odu Nee Odu Unnathar Panniyithu Odu
Unnmaiyaay Seythida Odu Mutivupariyantham Odu
1. Mannarin Panniyithu Odu Munnaeாti Maeseyaip Paarththu
Ekipthin Inpaththai Veruththu Munmaathiriyaanaan Unakku Ulaiththu
Nintan Ulakai Ventanae - 2 - Odu
2. Anparin Panniyithu Odu Athil Asathithaan Koodaathu
Thunpangal Varumpaethu Thunninthu Munaivathae Alaku
Muyantathai Mutiththuvidu Munainthu Munnaetru - 2 - Odu
3. Aapaththu Varum Vaelai Na Anjavae Koodaathu
Ethiri Thaettavanthaan Ethirththidu Thinam Avanai
Alaippil Kulappam Vaenndaam Alaiththavar Mun Selvathaal - 2 - Odu
4. Sethanai Varumpaeாthu Na Seாrnthidalaakaathu
Vaethanai Varumpaethu Viyarththu Nirpathu Thavaru
Thunninthu Paeraadu Java Kidamunndu - 2 - Odu
Odu Nee Odu Nee Odu Song Lyrics
Reviewed by Christking
on
December 10, 2020
Rating:
No comments: