Pasumaiyaana Pul Veliyil Song Lyrics - Christking - Lyrics

Pasumaiyaana Pul Veliyil Song Lyrics


பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே (2)

என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா – (2)
நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரே
கரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரே
பசுமையான புல் வெளியில்

1. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் – (2)
என் மேய்ப்பரே நல் ஆயனே

2. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல – (2)
என் மேய்ப்பரே நல் ஆயனே

3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
என்தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே – (2)
என் மேய்ப்பரே நல் ஆயனே

4. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் – (2)
என் மேய்ப்பரே நல் ஆயனே


Pasumaiyaana Pul Veliyil Padukka Vaippavarae
Amaithiyaana Thannnneeranntai Alaiththuch Selpavarae (2)

En Maeypparae Nal Aayanae Enakkontum Kuraiyillappaa – (2)
Nnoy Illaatha Suka Vaalvu Enakkuth Thanthavarae
Karam Pitiththu Kadan Illaathu Nadaththich Selpavarae
Pasumaiyaana Pul Veliyil

1. Puthiya Uyir Thinam Thinam Enakkuth Tharukireer
Um Peyarirkaerpa Parisuththamaay Nadaththich Selkireer – (2)
En Maeypparae Nal Aayanae

2. Marana Irul Pallaththaakkil Nadakka Naernthaalum
Appaa Neenga Iruppathaal Enakkup Payamilla – (2)
En Maeypparae Nal Aayanae

3. Jeevanulla Naatkalellaam Nanmai Thodarumae
Enthaevan Veettil Thinam Thinam Thangi Makilvaenae – (2)
En Maeypparae Nal Aayanae

4. Karangalaalae Annaiththuk Konndu Sumanthu Selkireer
Maranthidaamal Unavu Koduththu Pelan Tharukireer – (2)
En Maeypparae Nal Aayanae

Pasumaiyaana Pul Veliyil Song Lyrics Pasumaiyaana Pul Veliyil Song Lyrics Reviewed by Christking on December 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.