Pavaththin Palan Naragam Song Lyrics - Christking - Lyrics

    Pavaththin Palan Naragam Song Lyrics


    பாவத்தின் பலன் நரகம் நரகம்
    ஓ! பாவி நடுங்கிடாயோ
    காண்பதெல்லாம் அழியும், அழியும்
    காணாததல்லோ நித்தியம்
    இயேசு ராஜா வருவார்
    இன்னுங் கொஞ்சங்காலந்தான்
    மோட்ச லோகம் சேர்ந்திடுவோம் (2)

    2.உலக இன்பம் நம்பாதே நம்பாதே
    அதின் இச்சை யாவும்
    ஒழியும், ஒழியும்
    உன் ஜீவன் போகும்
    நாளிலே, நாளிலே
    ஓர் காசும் கூட வராதே

    3. உன் காலமெல்லாம்
    போகுதே, போகுதே
    உலக மாய்கையிலே
    ஓ! தேவ கோபம் வருமுன், வருமுன்
    உன் மீட்பரண்டை வாராயோ

    4. தேவன்பின் வெள்ளம்
    ஓடுதே, ஓடுதே
    கல்வாரி மலைதனிலே
    உன் பாவம் யாவும்
    நீங்கிப்போம், நீங்கிப்போம்
    அதில் ஸ்நானம் செய்வதாலேயே
    5. மாபாவியான என்னையும்
    என்னையும் என் நேசர் ஏற்றுக்
    கொண்டாரே ஓ பாவி நீயும்
    ஓடிவா, ஓடிவா
    தேவாசீர்வாதம் பெறுவாய்


    Paavaththin Palan Narakam Narakam
    O! Paavi Nadungidaayo
    Kaannpathellaam Aliyum, Aliyum
    Kaannaathathallo Niththiyam
    Yesu Raajaa Varuvaar
    Innung Konjangaalanthaan
    Motcha Lokam Sernthiduvom (2)

    2.ulaka Inpam Nampaathae Nampaathae
    Athin Ichchaை Yaavum
    Oliyum, Oliyum
    Un Jeevan Pokum
    Naalilae, Naalilae
    Or Kaasum Kooda Varaathae

    3. Un Kaalamellaam
    Pokuthae, Pokuthae
    Ulaka Maaykaiyilae
    O! Thaeva Kopam Varumun, Varumun
    Un Meetparanntai Vaaraayo

    4. Thaevanpin Vellam
    Oduthae, Oduthae
    Kalvaari Malaithanilae
    Un Paavam Yaavum
    Neengippom, Neengippom
    Athil Snaanam Seyvathaalaeyae
    5. Maapaaviyaana Ennaiyum
    Ennaiyum en Naesar Aettuk
    Konndaarae O Paavi Neeyum
    Otivaa, Otivaa
    Thaevaaseervaatham Peruvaay

    Pavaththin Palan Naragam Song Lyrics Pavaththin Palan Naragam Song Lyrics Reviewed by Christking on December 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.