Pesu Sabaiye Pesu Song Lyrics - Christking - Lyrics

    Pesu Sabaiye Pesu Song Lyrics


    பேசு சபையே பேசு (4)

    இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்
    இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்
    இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
    இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் (2) — பேசு

    நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்றுசேரும்
    தசைகளும் புதிதாகத் தோன்றும்
    ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்
    புதுஜீவன் உனக்குள்ளாய் தோன்றும் (2) — பேசு

    மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவே
    பெருமழை தேசத்தில் பெய்யும்
    கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
    கர்த்தரை தெய்வமாக வாழ்த்தும் (2) அதனால் — பேசு

    ஜாதிகள் நடுங்கிடவும் தேசங்கள் உயர்ந்திடவும்
    கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
    மரித்தோர் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனையொன்று
    கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும் — இது உலர்ந்த

    ஜீவனை பேசு, இரட்சிப்பை பேசு
    சுவாசத்தை பேசு, அற்புதத்தை பேசு (2)

    சபையே நீ எழும்பிடு, காற்றே நீ வீசிடு

    போற்று சபையே போற்று – இயேசுவை
    போற்று சபையே போற்று — பேசு


    Paesu Sapaiyae Paesu,paesu Sapaiyae Paesu
    Ithu Ularntha Elumpukal
    Uyir Pettu Elumpidum Naatkal
    Ithu Thallaadum Mulangaalkal
    Puthu Pelan Pettu Kollum Naatkal

    Ithu Konalkal Yaavum
    Naeraaka Maaridum Naatkal
    Ithu Karadaana Paathaikal
    Sevvaiyaaka Maaridum Naatkal

    Narampukal Uruvaakum Elumpukal
    Ontu Serum Thasaikalum Puthithaaka Thontum
    Aaviyin Asaivaalum
    Karththarin Vaarththaiyaalum
    Puthu Jeevan Unakkullaay Thontum

    Maekangal Soolnthidavae Iraichchalum
    Perukidavae Perumalai Thaesaththil Peyyum
    Kalvaari Iraththathaalae Jaathikal Meetkappattu
    Karththarai Theyvamaaka Vanangum Athanaal

    Jaathikal Ongidavum(Nadungidavum)
    Thaesangal Viyanthidavum
    Karththarin Kiriyaikal Thontum
    Mariththor Pallaththaakkil
    Thuthikkinta Senai Ontu
    Karththarin Jivan Pettu Elumpum

    Jeevanai Paesu Iratchippai Paesu
    Suvaasaththaip Paesu Arputhaththai Paesu
    Sapaiyae Nee Elumpidu Kaatte Nee Veesidu
    Pottu Sapaiyae Pottu

    Pesu Sabaiye Pesu Song Lyrics Pesu Sabaiye Pesu Song Lyrics Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.