Vizhunthu Pogaamal - விழுந்து போகாமல் | Jebathotta Jeyageethangal Vol–40 - Christking - Lyrics

    Vizhunthu Pogaamal - விழுந்து போகாமல் | Jebathotta Jeyageethangal Vol–40


    விழுந்து போகாமல்
    தடுக்கி விழாமல்
    காக்க வல்லவரே
    தினமும் காப்பவரே-2

    உமக்கே உமக்கே
    மகிமை மாட்சிமை-2-விழுந்து

    1.(உம்) மகிமையின் சன்னிதானத்தில்
    மிகுந்த மகிழ்ச்சியுடன்-2
    மாசற்ற மகனாக(மகளாக)
    நிறுத்த வல்லவரே-2-உமக்கே

    2.அதிகாரம் வல்லமை
    கனமும் மகத்துவமும்-2
    இப்போதும் எப்போதுமே
    உமக்கே உரித்தாகட்டும்-2-உமக்கே

    3.மெய் ஞானம் நீர்தானையா
    இரட்சகரும் நீர்தானையா-2
    மீட்பரும் நீர்தானையா
    என் மேய்ப்பரும் நீர்தானையா-2-உமக்கே


    English


    Vizhunthu Pogaamal - விழுந்து போகாமல் | Jebathotta Jeyageethangal Vol–40 Vizhunthu Pogaamal - விழுந்து போகாமல் | Jebathotta Jeyageethangal Vol–40 Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.