Kaarunyam Ennum - Jebathotta Jeyageethangal Vol–40 - Christking - Lyrics

    Kaarunyam Ennum - Jebathotta Jeyageethangal Vol–40


    காருண்யம் என்னும் கேடயத்தால்
    காத்துக்கொள்கின்றீர்
    கர்த்தாவே நீதிமானை
    ஆசீர்வதிக்கின்றீர்-2

    எதிர்கால பயமில்லையே
    நீர் எனக்குள் இருப்பதால்-2
    எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
    எனக்குள்ளே இருப்பதனால்-2-காருண்யம்

    1.(உம்மை) நம்பும் மனிதர் சந்தோஷமாய்
    மகிழ்வுடன் பாடுவார்கள்-2
    அவர்களை நீர் காப்பாற்றுவீர்
    அனுதினமும் கைவிடாமல்-2-எதிர்கால

    2.தெரிந்துகொண்டீர் உமக்கென்று
    அதை நான் அறிந்துகொண்டேன்-2
    நீதியுள்ள பலிசெலுத்தி
    உம்மையே நான் சார்ந்துகொண்டேன்-2-எதிர்கால

    3.உலகம் தருகின்ற மகிழ்வைவிட
    மேலான மகிழ்ச்சி நீரே-2
    சமாதானத்தால் நிரப்புகிறீர்
    சுகம் தந்து நடத்துகிறீர்-2-எதிர்கால


    English


    Kaarunyam Ennum - Jebathotta Jeyageethangal Vol–40 Kaarunyam Ennum - Jebathotta Jeyageethangal Vol–40 Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.