Yugam Pala Munbe - யுகம் பல முன்பே | Amali Deepika - Christking - Lyrics

    Yugam Pala Munbe - யுகம் பல முன்பே | Amali Deepika


    யுகம் பல முன்பே என்னை அறிந்து
    தாயின் கருவில் என்னை தெரிந்து
    வாழ்வில் என்றும் என்னை ஆட்சி செய்பவரே
    பாதைகள் எல்லாம் செவ்வையானது
    இருள் மறைந்து ஒளி பிறந்தது
    நித்திய ஜீவன் பரிசாய் நல்கியதால்

    நீர் என் பட்சம் இருப்பதினால்
    எதிர்க்க ஒருவனும் துணிவதில்லை
    உம்மில் அன்பு கூறியதால்
    நன்மைகள் ஒன்றுக்கும் குறைவில்லை
    கவலைகள் இல்லை ....கண்ணீர் இல்லை
    துன்பம் துயரம் ……ஒன்றும் இல்லை
    நேசர் என்னுள் வாசம் செய்கின்றார்
    (யுகம் பல முன்பே என்னை அறிந்து)

    உம் கரம் என் மேல் இருப்பதினால்
    பாவம் யாவையும் போக்கி தந்தீர்
    ஆவியின் கனியை ஈன்றதினால்
    பாவியின் பிணியை நீக்கி தந்தீர்
    சமாதானம் உண்டு …சந்தோஷம் உண்டு
    கிருபை உண்டு….. மகிமை உண்டு
    கர்த்தர் சித்தம் என்றும் எனக்குண்டு.
    (யுகம் பல முன்பே என்னை அறிந்து)


    Yugam pala munbe ennai arindhu
    Thayin karuvil ennai therindhu
    Vazhvil endrum ennai aatchi seibavare
    Paadhaigal ellam sevvaiyanadhu
    Irul maraindhu oli pirandhadhu
    Nithiya jeevan paraisai nalgiyadhal

    Neer en patcham iruppadhinal
    Edhirka oruvanum thunivadhillai
    Ummil anbu kooriyadhal
    Nanmaigal ondrukkum kuraivillai
    Kavalaigal illai kanneer illai
    Thunbam thuyaram ondrum illai
    Nesar ennul vaasam seihindrar
    ( Yugam pala munbe ennai arindhu )

    Um karam en mel iruppadhinal
    Paavam yavaiyum poki thandheer
    Aaviyin kaniyai eendradhinal
    Paaviyin piniyai neeki thandheer
    Samadhanam undu Sandhosham undu
    Kirubhai undu mahimai undu
    Karthar sitham endrum enakkundu
    ( Yugam pala munbe ennai arindhu )


    Yugam Pala Munbe - யுகம் பல முன்பே | Amali Deepika Yugam Pala Munbe - யுகம் பல முன்பே | Amali Deepika Reviewed by Christking on March 19, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.