En Uyire - என் உயிரே | John Sudakar
Song | En Uyire |
Album | Single |
Lyrics | Emmanuel |
Music | J.John Sudakar |
Sung by | J.John Sudakar |
- Tamil Lyrics
- English Lyrics
என் உயிரே என் ஏசய்யா
நீர்தான் நீர்தான் ஐயா
எனக்கு வேறே வாழ்வேதையா -2
1. உயிருக்கு உயிரானிரே
என் உறவுக்கு உறவானீரே -2
(-என் உயிரே)
2. அன்புக்கு அன்பானிரே
என் அழகுக்கு அழகானிரே -2
(-என் உயிரே)
3. பேச்சுக்கு பேச்சானிரே
என் மூச்சுக்கு மூச்சானிரே -2
(-என் உயிரே)
4. ஜெபத்திற்கு ஜெபமானிரே
என் ஜெயத்திற்கு
ஜெயமானிரே -2
(-என் உயிரே)
English
En Uyire - என் உயிரே | John Sudakar
Reviewed by Christking
on
May 10, 2021
Rating:
No comments: