Nantri Yesuvae - நன்றி இயேசுவே | Johnsam Joyson - Christking - Lyrics

    Nantri Yesuvae - நன்றி இயேசுவே | Johnsam Joyson


    நன்றி இயேசுவே நன்றி நன்றி இயேசுவே
    நன்றி இயேசுவே நன்றி நன்றி இயேசுவே
    அதிசயமாய் இதுவரையில் நடத்தி வந்தவரே
    நன்றி நன்றி இயேசுவே – 2

    1. கால் தடுமாறாமல் கண்ணீரில் மூழ்காமல்
    கண்மணி போல் என்னை காத்துக்கொண்டீர் – 2
    இந்த நாள் வரையும் என்னை கொண்டு வந்தீர்
    இன்னுமாய் கிருபை தந்து தாங்குகிறீர் – 2

    இம்மா நேசம் நீர் காண்பிக்க
    என்னில் ஒன்றும் இல்லையே
    உம் அன்புக்கிணை இல்லையே – 2

    2. தீங்கொன்றும் அணுகாமல் தீபம் அணையாமல்
    திருக்கரம் கொண்டென்னை ஆதரித்தீர் – 2
    என்னையா இவ்வளவாய் நீர் நேசித்தீர்
    உண்மையாய் என் விளக்கை நீர் ஏற்றினீர் – 2

    இம்மா நேசம் நீர் காண்பிக்க
    என்னில் ஒன்றும் இல்லையே
    உம் அன்புக்கிணை இல்லையே – 2


    Nandri Yesuve Nandri Nandri Yesuve
    Nandri Yesuve Nandri Nandri Yesuve
    Adhisayamaai Idhuvariyil Nadathi Vandhavare
    Nandri Nandri Yesuve – 2

    1. Kaal Thadumaaramal Kanneeril Moolgamal
    Kanmani Pol Ennai Kaathu Kondeer – 2
    Indha Naal Varaiyum Ennai Kondu Vandheer
    Innumaai Kirubai Thandhu Thaangukureer – 2

    Imma Nesam Neer Kaanbikka
    Ennil Ondrum Illayae
    Um Anbukkinai Illaye – 2

    2. Theengondrum Anugaamal Dheepam Anaiyaamal
    Thirukaram Kondennai Aadharitheer – 2
    Ennaiya Ivvalavaai Neer Nesitheer
    Unmaiyaai En Vilakkai Neer Yetrineer – 2

    Imma Nesam Neer Kaanbikka
    Ennil Ondrum Illayae
    Um Anbukkinai Illaye – 2


    Nantri Yesuvae - நன்றி இயேசுவே | Johnsam Joyson Nantri Yesuvae - நன்றி இயேசுவே | Johnsam Joyson Reviewed by Christking on May 11, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.