Appa Um Kirubaikku - அப்பா உம் கிருபைக்கு | James Kumar - Christking - Lyrics

    Appa Um Kirubaikku - அப்பா உம் கிருபைக்கு | James Kumar


    அப்பா உம் கிருபைக்கு காத்திருப்போர்
    எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை-2
    எல்லாமே வாய்த்திடுமே
    எனக்கெல்லாமே வாய்த்திடுமே

    வாழ்ந்தாலும் என்ன ? வீழ்ந்தாலும் என்ன ?
    என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2

    1.திருமுகம் தினம் பார்ப்பதால்
    வழி முழுவதும் பயம் இல்லையே-2
    கரடான எந்தன் பாதைகள் எல்லாம்
    சமமாக்கி தந்தீரய்யா-2

    பயம் ஒன்றும் இல்லை திகில் ஒன்றும் இல்லை
    என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2

    2.சிலுவையின் நிழலடியில்
    என் களைப்புகள் போக்கிடுவேன்-2
    மழையானாலும் (பெரும்) புயலானாலும்
    நான் தங்கும் கூடாரம் நீர்-2

    எதுவந்த போதும் விலகாமல் என்றும்
    என்னை காக்கும் உந்தன் கரம் பார்க்கின்றேன்-2-அப்பா

    English


    Appa Um Kirubaikku - அப்பா உம் கிருபைக்கு | James Kumar Appa Um Kirubaikku - அப்பா உம் கிருபைக்கு | James Kumar Reviewed by Christking on June 07, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.