Kaathidum Deva - காத்திடும் தேவா | Jonathan Udhay - Christking - Lyrics

    Kaathidum Deva - காத்திடும் தேவா | Jonathan Udhay


    காத்திடும் தேவா காத்திடும் தேவா
    எங்களை எந்நாளும் காத்திடும் தேவா -2
    பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில்
    இஸ்ரவேலை காத்தது போல்
    காத்திடும் தேவா -2
    - காத்திடும் தேவா

    1. அக்கிரமம் மிகுதியால் அழிவு பெருகும் போதும்
    லொத்துவை காத்தது போல்
    காத்திடும் தேவா
    - காத்திடும் தேவா

    2. இருளின் ஆதிக்கம் பூமியை சூழும் போதும்
    உம் வார்த்தை வெளிச்சமாக வழிநடத்திடுமே
    - காத்திடும் தேவா

    3. பின் நோக்கி பார்த்து நான் உப்பு தூணாக மாட்டேன்
    முன்னோக்கி ஓடியே உம் பதம் சேருவேன்
    - காத்திடும் தேவா

    Kaathidum deva kaathidum deva
    Engalai ennalum kaathidum deva -2
    Polatha kollai nooi pongiyezhum velayil
    Isravelai kathathu pol kaathidum deva -2
    - kaathidum deva

    1. Aakiramam miguthiyal paavam perukum pothum
    Lothuvai kaathathu pola kaathidum deva
    - kaathidum deva

    2. Irulin aathikam boomiyai soolum pothum
    Um varthai velichamaga valinadathidumae
    - kaathidum deva

    3. Pinnooki parthu naan uppu thoonaga maaten
    Munooki oodiyae um paatham serven
    - kaathidum deva


    Kaathidum Deva - காத்திடும் தேவா | Jonathan Udhay Kaathidum Deva - காத்திடும் தேவா | Jonathan Udhay Reviewed by Christking on June 12, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.