Neerae Ellam - நீரே எல்லாம் | Henley Samuel - Christking - Lyrics

    Neerae Ellam - நீரே எல்லாம் | Henley Samuel


    என் பெலனே
    உம்மில் அன்பு கூறுவேன்
    எந்தன் அன்பே உம்மை ஆராதிப்பேன் -2
    நீரே என் தேவன்
    நீரே என் கோட்டை
    நீரே என் துருகம்
    நீரே எல்லாம்
    நீரே என் கர்த்தர்
    நீரே என் கேடகம்
    நீரே என் அடைக்கலம்
    நீரே எல்லாம்
    அல்லேலூயா - 4

    1. வேடனின் கண்ணிக்கும்
    பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
    என்னை விலக்கி காத்து தப்புவித்தீர்
    நீரே நீரே எல்லாம் - 2
    - நீரே என் தேவன்

    2. பாலசிங்கத்தையும் வலுசர்பத்தையும் - 2
    மிதித்து போட்டு நடக்கசெய்தீர்
    நீரே நீரே எல்லாம் -2
    - நீரே என் தேவன்

    3. உலக ஞானிகளை வெட்கப்படுத்த
    என்னை தெரிந்து கொண்டீர்-2
    தேவனே ஞானமும் மீட்புமானீர்
    நீரே நீரே எல்லாம் - 2
    - நீரே என் தேவன்

    English


    Neerae Ellam - நீரே எல்லாம் | Henley Samuel Neerae Ellam - நீரே எல்லாம் | Henley Samuel Reviewed by Christking on June 12, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.