Kirubayai Ennai Nadathi - கிருபையாய் என்னை நடத்தி | Johnsam Joyson - Christking - Lyrics

    Kirubayai Ennai Nadathi - கிருபையாய் என்னை நடத்தி | Johnsam Joyson


    கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
    தயவாய் என்னை காத்துக் கொள்ளும்
    அன்பாய் என்னை அணைக்கும்
    ஆத்ம நேசரே-2

    இயேசுவே என் நேசரே
    தோளின் மீதே சாய
    என் உள்ளம் ஏங்குதே-2-கிருபையாய்

    உம்மை பற்றிக் கொண்டு
    உமக்காக வாழ்ந்திட
    உம் பாத சுவடை
    தினமும் தொடர்ந்திட-2
    உமக்குள்ளே மறைந்திட
    உம்மேலே படர்ந்திட-2
    இந்த உலகை வெறுத்து
    உம்மோடு இணைந்திட-2-இயேசுவே

    Kirubayai Ennai Nadathi Sellum
    Thayavaai Ennai Kathukkollum
    Anbaai Ennai Anaikkum Aathma Nesarae-2

    Yesuvae En Nesarae
    Tholin Meethe Saaya
    En Ullam Yenguthae-2-Kirubayaai

    Ummai Patrikkondu
    Umakkaaga Vazhnthida
    Um Paatha Suvadai
    Thinamum Thodarnthida-2
    Umakkullae Marainthida
    Ummelae Padarnthida-2
    Intha Ulagai Veruthu
    Ummodu Inainthida-2-Yesuvae


    Kirubayai Ennai Nadathi - கிருபையாய் என்னை நடத்தி | Johnsam Joyson Kirubayai Ennai Nadathi - கிருபையாய் என்னை நடத்தி | Johnsam Joyson Reviewed by Christking on July 18, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.