Devanae Naan Umathanntaiyil - தேவனே நான் உமதண்டையில் - Christking - Lyrics

    Devanae Naan Umathanntaiyil - தேவனே நான் உமதண்டையில்


    தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
    சேர்வதே என் ஆவல் பூமியில்.
    மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
    கோவே, தொங்க நேரிடினும்
    ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

    1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு
    இராவில் இருள் வந்து மூடிட
    தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
    நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! – தேவனே

    2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
    பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
    கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
    அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே

    Thaevanae, Naan Umathanntaiyil - Innum Nerungich
    Servathae en Aaval Poomiyil.
    Maavaliya Koramaaka Van Siluvai Meethinil Naan
    Kovae, Thonga Naeritinum
    Aavalaay Ummanntai Servaen

    1. Yaakkopaippol, Pokum Paathaiyil - Poluthu Pattu
    Iraavil Irul Vanthu Mootida
    Thookkaththaal Naan Saaynthu Thoonginaalum en Kanaavil
    Nnokkiyummai Kittich Servaen, Vaakkadangaa Nalla Naathaa! - Thaevanae

    2. Paraththukkaerum Patikal Polavae - en Paathai Thontap
    Pannnum Aiyaa, Entan Thaevanae,
    Kirupaiyaaka Neer Enakkuth Tharuvathellaam Umathanntai
    Arumaiyaay Ennaiyalaiththu Anpin Thoothanaakach Seyyum - Thaevanae


    Devanae Naan Umathanntaiyil - தேவனே நான் உமதண்டையில் Devanae Naan Umathanntaiyil - தேவனே நான் உமதண்டையில் Reviewed by Christking on July 18, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.