Thanderae | Ft Rev Paul Thangiah | Pas Sammy Thangiah | Pas Grace Mickey
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYkG10NUKbSOi6MTVwddh1LxfAPxD3N44Uq_v-nfJ0kBIk5B_SWsWI1XF0EsDTzGtjaahn2sul4MvDHv13cjWe_HVKECbZzyHq5nJd82gm5wp2TQTJvgLz_l9v6N2z-sqvCN0UHsYS4Ds/s0/Thanderae-Song-Lyrics.jpg)
Song | Thanderae |
Album | Single |
Lyrics | Rev Paul Thangiah |
Music | Giftson Durai |
Sung by | Rev Paul Thangiah |
- Tamil Lyrics
- English Lyrics
தந்தீரே உந்தன் அபிஷேகத்தை
தாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்-2
அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
அற்புதங்களை செய்திடுமே
ஆவியானவர் என்னை நடத்திடுமே
இலட்சங்களாய் தாருமே-2
எத்தனை நாட்கள் உமக்காய்
ஓடி உழைத்தேன்
காணாதவைகள் ஆயிரம்
ஓ.. உடைத்த என்னை என்றும் உபயோகியும்
தள்ளாமல் என்னை சேர்த்திடும்-2-தந்தீரே
English
Thanderae | Ft Rev Paul Thangiah | Pas Sammy Thangiah | Pas Grace Mickey
Reviewed by Christking
on
July 04, 2021
Rating:
![Thanderae | Ft Rev Paul Thangiah | Pas Sammy Thangiah | Pas Grace Mickey](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYkG10NUKbSOi6MTVwddh1LxfAPxD3N44Uq_v-nfJ0kBIk5B_SWsWI1XF0EsDTzGtjaahn2sul4MvDHv13cjWe_HVKECbZzyHq5nJd82gm5wp2TQTJvgLz_l9v6N2z-sqvCN0UHsYS4Ds/s72-c/Thanderae-Song-Lyrics.jpg)
No comments: