Unnadhamaanavarin - உன்னதமானவரின் | Benny John Joseph - Christking - Lyrics

Unnadhamaanavarin - உன்னதமானவரின் | Benny John Joseph


E Maj
உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே-2

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்-2

1.தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே-2-அவர் செட்டையின்

2.இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன்-2-அவர் செட்டையின்

3.தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார்-2-அவர் செட்டையின்

4.உன் வழிகளிளெல்லாம்
உன்னைத் தூதர்கள் காத்திடுவர்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவார்-2-அவர் செட்டையின்

5.சிங்கத்தின் மேலும் நடந்து
வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார்-2-அவர் செட்டையின்

E Maj
Unnadhamaanavarin Uyar Maraivilirukkiravan
Sarva Vallavarin Nizhalil Thanguvaan
Idhu Parama Silakkiyamae

Avar Setaiyin Keezh
Adaikkalam Pugavae
Tham Siragugalaal Mooduvaar

1. Dhaevan En Adaikkalamae
En Koataiyum Aranumavar
Avar Sathiyam Parisaiyum Kaedagamaam
En Nambikkaiyum Avarae

2. Iravin Bayangarathirkkum
Pagalil Parakkum Ambukkum – Irulil
Nadamaadum Kollai Noaikkum
Naan Bayappadavae Maataen

3. Aayiram Padhinaayiram Paergal
Unpakkam Vizhundhaalum – Adhu
Oru Kaalathum Unnai Anugidaadhae
Un Dhaevan Un Thaabaramae

4. Dhaevan Un Adaikkalamae
Oru Pollaappum Unnai Saerumoa
Oru Vaadhaiyum Un Koodaarathaiyae
Anugaamalae Kaathiduvaar

5. Un Vazhigalilellaam
Unnai Thoodhargal kKaathiduvaar
Un Paadham Kallil Idaraadhapadi
Thangal Karangalil Aendhiduvaar

6. Singathin Maelum Nadandhu
Valu Sarbathaiyum Midhippaai
Avar Naamathai Nee Mutrum Nambinadhaal
Unnai Viduvithu Kaathiduvaar

7. Aabathilum Avarai Naan
Noakki Kooppidum Vaelaiyilum
Ennai Thapuvithae Mutrum Ratchippaarae
En Aathuma Naesaravar


Unnadhamaanavarin - உன்னதமானவரின் | Benny John Joseph Unnadhamaanavarin - உன்னதமானவரின் | Benny John Joseph Reviewed by Christking on July 04, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.