Velaiyaerapetra - விலையேறப்பெற்ற | John Wesley - Christking - Lyrics

    Velaiyaerapetra - விலையேறப்பெற்ற | John Wesley


    Scale : Eb maj
    விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால்
    என்னையும் மீட்டவரே
    கல்வாரி காட்சியைக் கண்டு கொள்ள
    என் கண்கள் திறந்தவரே-2

    என் ஆராதனை உமக்கே
    என்னை அலங்கரிக்கும்
    என் ஆண்டவரே-2

    1.வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர்
    வழுவாமல் சுமக்கின்றீர்-2
    திருவசனத்தால் என்னை திருப்தியாக்கி
    அனுதினம் நடத்துகிறீர்-2-என் ஆராதனை

    2.ஆணிகள் பாய்ந்த கரங்களாலே
    என்னையும் அணைப்பவரே-2
    கொல்கொதாவின் அன்பைக் கண்டதாலே
    கொள்ளைநோயைக் கண்டு
    நான் கலங்கிடேனே-2-என் ஆராதனை

    3.வலதுக்கும் இடதுக்கும் திசை அறியா
    என்னையும் அழைத்தவரே-2
    தோற்றுப்போன என்னையுமே
    ஜெயாளியாக மாற்றினீரே-2-என் ஆராதனை

    Scale : Eb maj
    Vilayerappetra Um Rathathaal
    Ennayum Meettavarae
    Kalvaari Kaatchiyai Kandu Kolla
    En Kangal Thiranthavarae-2

    En Aarathanai Umakkae
    Ennai Alangarikkum
    En Aandavarae-2

    1.Valakkarathaal Ennai Thaangugireer
    Vazhuvaamal Sumakkindreer-2
    Thiruvasanathaal Ennai Thirupthiyaakki
    Anuthinam Nadathugireer-2-En Aaraathanai

    2.Aanigal Paintha Karangalaalae
    Ennayum Anaippavarae-2
    Kolkothaavin Anbai Kandathaalae
    Kollai Noyai Kandu Naan Kalangidaene-2-En Aaraathanai

    3.Valathukkum Idathukkum Thisai Ariyaa
    Ennayum Azhaithavarae-2
    Thotruppona Ennayumae
    Jeyaaliyaga Matrineerae-2-En Aaraathanai


    Velaiyaerapetra - விலையேறப்பெற்ற | John Wesley Velaiyaerapetra - விலையேறப்பெற்ற | John Wesley Reviewed by Christking on July 09, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.