Ammavai Ethirpaarthu - அம்மாவை எதிர்பார்த்து | Shirleyrajan - Christking - Lyrics

    Ammavai Ethirpaarthu - அம்மாவை எதிர்பார்த்து | Shirleyrajan


    அம்மாவை எதிர்பார்த்து
    அப்பாவை எதிர்பார்த்து
    வாழ்ந்தது போதும் பா
    இயேசப்பாவ எதிர்பார்த்து
    வாழ கூடிய கிருப தாங்கப்பா
    கிருப தாங்கப்பா - எனக்கு
    கிருப தாங்கப்பா

    1. யோசேப்பு கூட இருந்தது போலாம்
    என் கூட இருந்திடுங்க
    தாவீது கூட நடந்தது போல
    என் கூட நடந்திடுங்க
    - கிருப தாங்கப்பா

    2. ஆகாரின் அழுகுரல் கேட்டது போல
    என் ஜெபத்தை கேட்டிடுங்க
    லீதியாளின் இதயத்தை திறந்தது
    போல கண்கள திறந்திடுங்க
    - கிருப தாங்கப்பா

    3. மோசே கூட பேசியது போல
    என் கூட பேசிடுங்க
    ஏனோக்கு கூட வாழ்ந்தது போல
    என் கூட வாழ்ந்திடுங்க
    - கிருப தாங்கப்பா


    ENGLISH


    Ammavai Ethirpaarthu - அம்மாவை எதிர்பார்த்து | Shirleyrajan Ammavai Ethirpaarthu - அம்மாவை எதிர்பார்த்து | Shirleyrajan Reviewed by Christking on August 22, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.