Siluvai Sumantheere - சிலுவை சுமந்தீரே | Jollee Abraham - Christking - Lyrics

    Siluvai Sumantheere - சிலுவை சுமந்தீரே | Jollee Abraham


    சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரே
    சிந்தின உதிரமும் எந்தன் பாவம் நீக்கத்தான் இயேசுவே - 2
    சிலுவை சுமந்தீரே...

    பாவி எனக்காக கோர குருசில் தொங்கியே
    பாடுகள் சகித்தீரே என் தேவா - 2
    உந்தன் இரதம் என்னையே
    முற்றும் கழுவி சுத்தமாக்கி - 2
    நன்றி நன்றி இயேசுவே...

    கள்வர்கள் நடுவிலே - உம்மை
    சிலுவையில் அறைந்தாரே - ஏழு
    வார்த்தைகள் பேசினீரே...
    ....... 7 வார்த்தைகள் .......
    கொல்கொதா மலையின் மேலே
    எனக்காகவே உயிரை கொடுத்தீர் - 2
    நன்றி நன்றி இயேசுவே...


    ENGLISH


    Siluvai Sumantheere - சிலுவை சுமந்தீரே | Jollee Abraham Siluvai Sumantheere - சிலுவை சுமந்தீரே | Jollee Abraham Reviewed by Christking on August 22, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.