Endraikkum Ullavare - என்றைக்கும் உள்ளவர - Christking - Lyrics

    Endraikkum Ullavare - என்றைக்கும் உள்ளவர


    1.என்றைக்கும் உள்ளவரே
    சிருஷ்டிப்பின் கர்த்தரே
    சர்வ வல்லவர்...
    ஆவியானவராலே
    உற்பத்தியானவர்
    இயேசு என் இரட்சகர்...

    பிதா குமாரன் ஆவி
    விசுவாசிக்கின்றேன்
    திரியேக தேவனையே
    விசுவாசிக்கின்றேன்
    மகிமையில் எழுவோம் என்று
    விசுவாசிக்கின்றேன்
    இயேசுவின் நாமத்தில்
    விசுவாசிக்கின்றேன்-2

    2.சிலுவையில் இரத்தம் சிந்தி
    என் நியாயாதிபதி
    மன்னிப்பு தந்தீர்...
    பாதாளம் இறங்கின போதும்
    உயிர்த்து எழுந்து
    உன்னதம் உயர்ந்தீர்-பிதா குமாரன் ஆவி

    நம்புவேன் உம்மையே
    உயிர்த்தெழுந்தீர் என்பதையே
    இயேசுவே ஆண்டவர் நம்புவேன்-2

    3.பொதுவான பரிசுத்த சபையும்
    பரிசுத்தவான்களின் ஐக்கியம்
    நித்திய ஜீவனையும்
    விசுவாசிக்கின்றேன்

    மறுபடியும் கிறிஸ்து வருவார்
    மேகங்கள் மீதினில்
    இயேசுவின் நாமத்தில்
    விசுவாசிக்கின்றேன்-2-பிதா குமாரன் ஆவி

    இயேசுவின் நாமத்தில்
    விசுவாசிக்கின்றேன்-3


    1.endraikkum Ullavarae
    Srishtippin Kartharae
    Sarva Vallavar
    Aaviyaanavaraalae
    Urpathiyaanavar
    Yesu en Ratchakar

    Pitha Kumaran Aavi
    Visuvaasikkindraen
    Thiriyega Devanayae
    Visuvaasikkindraen
    Magimayil Ezhuvom Endru
    Visuvaasikkindraen
    Yesuvin Naamathil
    Visuvaasikkindraen-2

    2.siluvayil Ratham Sinthi
    En Gnayathipathi
    Mannippu Thantheer...
    Baathaalam Irangina Bothum
    Uyirthu Ezhunthu
    Unnatham Uyarntheer-pitha Kumaran Aavi

    Nambuvaen Ummayae
    Uyirthezhuntheer Enbathayae
    Yesuvae Aandavar
    Nambuvaen-2

    3.pothuvaana Parisuththa Sabayum
    Parisuthavangalin Aikkiyam
    Nithiya Jeevanayum
    Visuvaasikkindraen-2-pitha Kumaran Aavi

    Yesuvin Naamathil
    Visuvaasikkindraen-3



    Endraikkum Ullavare - என்றைக்கும் உள்ளவர Endraikkum Ullavare - என்றைக்கும் உள்ளவர Reviewed by Christking on August 22, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.