Naan Nadanthidum - நான் நடந்திடும் | Ebenezer | Anto Ruban - Christking - Lyrics

    Naan Nadanthidum - நான் நடந்திடும் | Ebenezer | Anto Ruban


    நான் நடந்திடும் பாதையில் பாதம் இடராமல் சுமந்திடும் தேவன் இவர்
    எத்தீங்கும் அணுகாமல் செட்டையின் மறைவினில் அனைத்திடும் கர்த்தர் இவர் -2
    ஒரு வாதையும் அணுகாமலே காப்பாற்றும் தேவன் இவர்
    வாழ்நாளெல்லாம் தம் கிருபையால் நிறப்பிடும் கர்த்தர் இவர்

    அவர் நிழலில் ஆனந்தம் ஆனந்தம்
    மறைவில் பேரின்பம் பேரின்பம்
    சிறகின்கீழ் ஆரோக்கியம் ஆரோக்கியமே -2

    1.இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்பிற்கும்
    பாலக்கும் கொள்ளை நோய்க்கும் என்னை தப்புவித்து காப்பாரே
    - அவர் நிழலில்

    2.நான் கூப்பிடும் நாளிலே என்னக்கு பதிலை தருவரே
    எல்லா ஆபத்திற்கு என்னை தபுவித்து என் தலை உயர்த்துவரே - 2
    - அவர் நிழலில்


    Naan nadanthidum paathaiyil padam idaramal sumanthidum devan ivar
    Etheengum anugamal setaiyin maraivinil anaithidum karthar ivar - 2
    Oru vaathaiyum anugammalae kaapatrum devan ivar
    Vazhnallelam tham kirubayal nirapidum karthar ivar

    Avar nizhalil anantham anantham
    Maraivil perinbam perinvam
    Siragin keel arokiyam arokiyamae -2

    1. Iravin bayangarathirkum pagalil parakum ambirkum
    Paalakidum kollai noikum ennai thapuvithu kaaparae
    - Avar nizhalil

    2. Naan koopidum naalilae ennaku bathilai tharuvarae
    Ella aabathirku ennai thapuvithu en thalai uyarthuvarae - 2
    - Avar nizhalil



    Naan Nadanthidum - நான் நடந்திடும் | Ebenezer | Anto Ruban Naan Nadanthidum - நான் நடந்திடும் | Ebenezer | Anto Ruban Reviewed by Christking on August 22, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.