Irakkam Seyyungappa - இரக்கம் செய்யுங்கப்பா | Davidsam Joyson | Alwyn - Christking - Lyrics

    Irakkam Seyyungappa - இரக்கம் செய்யுங்கப்பா | Davidsam Joyson | Alwyn


    எங்கள் தகப்பனே என் இயேசுவே
    நீர் இரங்க வேண்டுமே
    உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம்
    நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே
    எங்கள் தேசத்தின்(வாழ்க்கையின்) நிலைமையெல்லாம் மாறிப்போகுமே

    இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில(வாழ்க்கையில)
    மனமிறங்குமே எங்களுக்காக நீங்க

    1. மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குது
    நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
    சூழ்நிலைகள் பிரதிகூலமாய் மாறி போகுது
    நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
    காலத்தையும் சமயத்தையும் மாற்ற வல்ல தேவனே (Dan 2:21)
    நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே
    - இரக்கம் செய்யுங்கப்பா

    2. தேசமெங்கும் பாழான நிலைமையாகுது
    நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
    ஜனங்களின் வாழ்க்கையெல்லாம் வறட்சியாகுது
    பாழானதை பயிர்நிலமாய் மாற்ற வல்ல தேவனே (Ezek 36:36)
    நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே
    - இரக்கம் செய்யுங்கப்பா


    Engal thagappanae en Yesuvae
    Neer iranga vaendumae
    Unga irakkaththirkaay kenji nirkirom
    Neer irangugiren Endru sollum vaarththai pothumae
    Engal thaesaththin (vaazhkkaiyin) nilamaiyellaam maari pogumae

    Irakkam seyyungappa enga thaesaththila (vaazhkaiyila)
    Manamirangumae engalukkaga neenga

    1. Maari maari thunbangal vaatti vathaikkuthu
    Neer manathurugi iranga vaendumae
    Soolnilaigal prathikoolamaay maari poguthu
    Neer manathurugi iranga vaendumae
    Kaalaththaiyum samayaththaiyum maatra valla thaevanae
    Neer manathurugi (engalukkai) iranga vaendumae

    2. Thaesamengum paazhaana nilamaiyaaguthu
    Neer manathurugi iranga vaendumae
    Janangalin vaazhkkaiyellam varatchiyaaguthu
    Neer manathurugi iranga vaendumae
    Paazhaanathai payir nilamaay maatra valla thaevanae
    Neer manathurugi (engalukkai) iranga vaendumae



    Irakkam Seyyungappa - இரக்கம் செய்யுங்கப்பா | Davidsam Joyson | Alwyn Irakkam Seyyungappa - இரக்கம் செய்யுங்கப்பா | Davidsam Joyson | Alwyn Reviewed by Christking on August 22, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.