Nadaka Soli Thaarum - நடக்க சொல்லி தாரும் | Jonal Jeba - Christking - Lyrics

    Nadaka Soli Thaarum - நடக்க சொல்லி தாரும் | Jonal Jeba


    நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
    தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்

    1. இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே
    அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே

    2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
    கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே

    Nadakka solli thaarum Yesuvae Yesuvae
    thaniththu sella mutiyavillai thaviththu nirkum paavi naan

    1. Irul niraintha ulakam ithu thunpam ennai nerukkuthae
    arul thathumpum valiyaaki anpu thantha theyvamae

    2. Adam pitiththu vilakiduvaen karunnaiyodu manniyum
    karam pitiththu ummudanae alaiththu sellum Yesuvae


    Nadaka Soli Thaarum - நடக்க சொல்லி தாரும் | Jonal Jeba Nadaka Soli Thaarum - நடக்க சொல்லி தாரும் | Jonal Jeba Reviewed by Christking on August 25, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.