En Jeeva Natkallellam - என் ஜீவநாட்களெல்லாம் | Pas. Reegan Gomez - Christking - Lyrics

    En Jeeva Natkallellam - என் ஜீவநாட்களெல்லாம் | Pas. Reegan Gomez


    என் ஜீவநாட்களெல்லாம்
    என்றும் உம்மை சார்ந்திருப்பேன்-2
    நான் நம்புவேன் நம்புவேன்
    உம்மை மட்டுமே
    என் வாழ்வின் நம்பிக்கையே
    நீர்தானய்யா -2
    1
    ஜெநிப்பித்தவர் நீர்தானையா
    என்னை கைவிடவில்லையையா -2
    என்னை கைவிடவில்லையையா -2
    - நான் நம்புவேன்
    2
    ஆதரித்தீர் அரவணைத்தீர்
    உம் தோளில் என்னை சுமந்தீர்-2
    உம் தோளில் என்னை சுமந்தீர் -2
    - நான் நம்புவேன்
    3
    சோதனையோ வேதனையோ
    இயேசய்யா உம்மை நம்புவேன் -2
    இயேசய்யா உம்மை நம்புவேன் -2
    - நான் நம்புவேன்
    4
    என் மீட்பரே என் இயேசுவே
    உயிரோடு இருப்பவரே-2
    உயிரோடு இருப்பவரே -2
    - நான் நம்புவேன்

    En Jeevan Naatkalellaam
    Endrum Ummai Saarndhiruppaen – 2

    Naan Nambuvaen Nambuvaen
    Ummai Mattumae
    En Vaazhvin Nambikkaiyae
    Neerthaanaiya – 2

    1. Jenippiththavar Neerthaanaiya
    Ennai Kaividavillai Iyya – 2
    Ennai Kaividavillai Iyya – 2

    2. Aadhariththeer Aravanaiththeer
    Um Tholil Ennai Sumandheer – 2
    Um Tholil Ennai Sumandheer – 2

    3. Sodhanaiyoa Vaedhanaiyoa
    Yesaiya Ummai Nambuvaen – 2
    Yesaiya Ummai Nambuvaen – 2

    4. En Meetparae En Yesuvae
    Uyirodu Iruppavarae – 2
    Uyirodu Iruppavarae – 2


    En Jeeva Natkallellam - என் ஜீவநாட்களெல்லாம் | Pas. Reegan Gomez En Jeeva Natkallellam - என் ஜீவநாட்களெல்லாம் | Pas. Reegan Gomez Reviewed by Christking on September 05, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.