Um Janangal - உம் ஜனங்கள் | Joseph Aldrin - Christking - Lyrics

    Um Janangal - உம் ஜனங்கள் | Joseph Aldrin


    E Maj
    உம் ஜனங்கள் ஒருபோதும்
    வெட்கப்பட்டுப்போவதில்லை-2
    தேவனாகிய கர்த்தாவே
    உம்மை போல் வேறொருவர் இல்லையே-2

    எங்கள் மத்தியில்
    என்றென்றென்றும் வாழ்பவரே-2
    வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள்
    வெட்கப்பட்டுப்போவதில்லை-2

    இயேசையா இரட்சகரே
    இயேசையா மீட்பரே-2

    1.தேசமே கலங்காதே
    மகிழ்ந்து நீ களிகூறு-2
    பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு
    பெரிய காரியங்கள் செய்கிறார்
    களங்கள் நிரப்பப்படும்
    ஆலைகளில் வழிந்தோடும்-2
    அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
    திருப்தியாய் நம்மை நடத்திடுவார்-2

    இயேசையா இரட்சகரே
    இயேசையா மீட்பரே-2

    2.இழந்த வருஷத்தையும்
    வருஷங்களின் விளைச்சலையும்-2
    மீட்டு தருபவரே இயேசையா-2
    முன்மாரி மழையையும்
    பின்மாரி மழையையும்
    எங்கள் மேல் பொழிய செய்பவரே-2

    இயேசையா இரட்சகரே
    இயேசையா மீட்பரே-2-உம் ஜனங்கள்


    E Maj
    Um Janangal Orupothum
    Vetkappattupovathillai-2
    Devanagiya Karthavae
    Ummai Pol Veroruvar Illayae-2

    Engal Mathiyil
    Endrendrum Vaazhbavararae-2
    Vetkappattupovathillai-Nangal
    Vetkappattupovathillai-2

    Yesaiah Ratchakarae
    Yesaiyah Meetparae-2

    1.Desamae Kalangaathae
    Magizhnthu Nee Kalikooru-2
    Periya Kaariyangal Seigiraar-Namakku
    Periya Kaariyangal Seigiraar
    Kalangal Nirappappadum
    Aalaigalil Vazhinthodum-2
    Athisayamaai Nammai Nadathiduvaar
    Thirupthiyaai Nammai Nadathiduvaar-2

    Yesaiah Ratchakarae
    Yesaiyah Meetparae-2

    2.Izhantha Varushathayum
    Varushangalin Vilaichalayum-2
    Meettu Thrubavarae Yesaiah-2
    Munmaari Mazhayayum
    Pinmaari Mazhayayum
    Engal Mel Pozhiya Seibavarae-2

    Yesaiah Ratchakarae
    Yesaiyah Meetparae-2-Um Janangal



    Um Janangal - உம் ஜனங்கள் | Joseph Aldrin Um Janangal - உம் ஜனங்கள் | Joseph Aldrin Reviewed by Christking on August 22, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.