Kanavai Vilangum - கணவாய் விளங்கும் | Giftson Durai - Christking - Lyrics

    Kanavai Vilangum - கணவாய் விளங்கும் | Giftson Durai


    C# minor
    நீங்கா நினைவுகளை மனதில்
    நான் வைத்திருப்பேன்
    காலம் மறைந்தாலும் இதை நான்
    என்னில் தைத்திருப்பேன்

    வாழ்க்கை துவங்கி
    கையில் ஒன்றும் இல்லாமல்
    கண்கள் கலங்கின நினைவுள்ளதே
    நினைப்போர் அணைப்போர்
    என்ற யாரும் இல்லாமல்
    ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே

    மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன்
    கதறி வாழ்க்கை போதும் என்றேன்
    எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்
    இதுவா வாழ்க்கை போதும் என்றேன்

    உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்
    மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்
    மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர்
    இதுவே போதும் என்பேன்

    கடினம் தோன்றும் சில நிமிடங்களில்
    உம்மை இகழ்ந்து பகைத்து பிரிந்திருந்தேன்
    நிலைகள் தடுமாறும் நொடிப்பொழுதில்
    உம்மை ஐயோ ஐயோ நோகடித்தேன்

    மனம் விட்டு மனம் விட்டு பேச வைத்தீரே
    நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே
    மனம் விட்டு இயேசு என்று பேச வைத்தீரே
    நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே
    என் வாழ்வினில் இது மட்டுமா ?

    கனவாய் விளங்கும் ஏக்கம் அனைத்தும்
    நினைவாகும் ஓர் நாள் வருமே
    அந்நாள் எனக்காய் நீர் தரும் அணைப்பும்
    உலகம் கண்டு வியந்திடுமே

    உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்
    மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்
    மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர்
    இதுவே போதும் என்பேன்


    C# minor
    Neenga Ninaivugalai Manadhil Nan Vaithirupen
    Kaalam Maraindhalum Idhai Naan Ennil Thaithirupen
    Vazhkai Thuvangi Kaiyil Ondrum Illamal
    Kangal Kalangina Ninaivullathe
    Ninaipor Anaipor Yendra Yarum Illamal
    Eeram Kasinthen Ninaivullathe

    Madiyil Vilundhen Azhudhu Thudithen
    Kadhari Vazhkai Podhum Endren
    Yethanai Murai En Kangal Thudaithen
    Idhuva Vazhkai Podhum Endren

    Uravai Nenjathil neer padhindheer
    Maganai Sogangal Nan Pakirdhen
    Manadhai Vazhkaiyil Uravu Kondeer
    Idhuve Podhum Enben

    Kadinam Thondrum Sila Nimidangalil
    Ummai Igalndhu Pagaithu Pirindhirundhen
    Nilaigal Thadumarum Nodi Pozhudhil
    Ummai Aiyo Aiyo Nogadithen

    Manam Vitu Manam Vitu Pesa Vaitheerae
    Nenjara En manadhai Paada Vaitheerae
    Manam Vitu Manam Yesu Endru Pesa Vaitheerae
    Nenjara En Manadhai Paada Vaitheerae
    En Vazhvinil Idhu Matuma ?

    Kanavai Vilangum Yekam Anaithum
    Ninaivagum Oru Naal Varume
    Anaal Yenakai Neer Tharum Anaithum
    Ulagam Kandu Viyandhidhume

    Uravai Nenjathil neer padhindheer
    Maganai Sogangal Nan Pakirdhen
    Manadhai Vazhkaiyil Uravu Kondeer
    Idhuve Podhum Enben


    Kanavai Vilangum - கணவாய் விளங்கும் | Giftson Durai Kanavai Vilangum - கணவாய் விளங்கும் | Giftson Durai Reviewed by Christking on October 08, 2021 Rating: 5

    2 comments:

    1. Brother Music also Giftson brother not Keba Jeremiah

      ReplyDelete
    2. Your song was vvvvvery nice

      ReplyDelete

    Powered by Blogger.