Appa Appa Yesappa - அப்பா அப்பா இயேசப்பா | Aatkondavare Volume-2 - Christking - Lyrics

    Appa Appa Yesappa - அப்பா அப்பா இயேசப்பா | Aatkondavare Volume-2


    அப்பா அப்பா இயேசப்பா
    உந்தன் பிள்ளை நானப்பா
    கவலை எனக்கு இல்லப்பா-2

    காக்கும் தெய்வம் என்றும் நீர்தானப்பா
    கலங்கிட தேவை இல்லை நான்தானப்பா-2-அப்பா

    1.பிறந்திட்ட நாள் முதல்
    பாதுகாத்து வந்தீரே
    கவலை கண்ணீர் எல்லாம்
    மாற்றிவிட்டீரே-2
    தள்ளாடி நடந்த என்னை
    தாங்கி கொண்டீரே
    தகப்பனை போல என்னை
    தோளில் சுமந்தீரே-2-அப்பா

    3.அப்பத்தையும் மீனையும்
    கொடுக்கும் நல்ல தகப்பனே
    பசியும் தாகம் எல்லாம்
    நீக்கி விட்டீரே-2
    அப்பா பிதாவே என்று அழைத்திடும்
    உரிமையை எனக்கு தந்தீரே-2-அப்பா

    English


    Appa Appa Yesappa - அப்பா அப்பா இயேசப்பா | Aatkondavare Volume-2 Appa Appa Yesappa - அப்பா அப்பா இயேசப்பா | Aatkondavare Volume-2 Reviewed by Christking on November 14, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.