Umakaga Naan - உமக்காக நான் | Alwin Paul & Ashirah Florelle - Christking - Lyrics

    Umakaga Naan - உமக்காக நான் | Alwin Paul & Ashirah Florelle


    உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த
    யாருமில்லையே
    உம்மைப் போல் என்னை அரவணைக்க
    யாருமில்லையே

    வாழ்வேன் உமக்காக நான்
    மரிப்பேன் உமக்காகத் தான்

    உமக்காக நான்
    உமக்காகத் தான்

    1.உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே
    அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே

    2.நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே
    தூயரே உம் அன்பு (கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே

    3.உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து கொண்டீரே
    உதவாத என்னை உருவாக்கி உயர்த்தி வைத்தீரே

    Ummai Pol Enn Mel Anbu Selutha
    Yaarumillayae
    Ummai Pol Ennai Aravanaikka
    Yaarumillayae

    Vaazhven Umakaga Naan
    Maripen Umakaga Dhan

    Umakaga Naan
    Umakaga Dhan

    1. Umadhu Anbai Naan Vivarikka Vaarthai Illayae
    Adhai Eludha Ninaithum Ennidam Sorkal Illayae

    2. Norungi Pona Ennaiyum Theadi Vandheerae
    Thooyarae Um Anbu Ennai Thaangi Kondathey

    3. Norungi Pona Ennaiyum Theadi Vandheerae
    Thooyarae Um Kirubai Ennai Thaangi Kondathey

    Um Pani Seiya Neer Ennai Therindhu Kondeerae
    Udhavadha Ennai Uruvaaki Uyarthee Vaitheerae


    Umakaga Naan - உமக்காக நான் | Alwin Paul & Ashirah Florelle Umakaga Naan - உமக்காக நான் | Alwin Paul & Ashirah Florelle Reviewed by Christking on January 10, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.