Mangala Geethangal Paadiduvom - மங்கள கீதங்கள் பாடிடுவோம் | Aadharam - Christking - Lyrics

    Mangala Geethangal Paadiduvom - மங்கள கீதங்கள் பாடிடுவோம் | Aadharam


    மங்கள கீதங்கள் பாடிடுவோம்
    மணவாளன் இயேசு மனமகிழ
    கறை திரை நீக்கி திருச்சபையாக்கி
    காத்தனர் கற்புள்ள கன்னிகையாய்

    கோத்திரமே யூதா கூட்டமே
    தோத்திரமே துதி சாற்றிடுவோம்
    புழுதியினின்றெம்மை உயர்த்தினாரே
    புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம்

    ராஜ குமாரத்தி ஸ்தானத்திலே
    ராஜாதி ராஜன் இயேசுவோடே
    இன ஜன நாடு தகப்பனின் வீடு
    இன்பம் மறந்து சென்றிடுவோம்

    சித்திர தையலுடை அணிந்தே
    சிறந்த உள்ளான மகிமையிலே
    பழுதொன்றுமில்லா பரிசுத்தமான
    பாவைகளாக புறப்படுவோம்

    ஆரங்கள் பூட்டி அலங்கரித்தே
    அவர் மணவாட்டி ஆக்கினாரே
    விருந்தறை நேச கொடி ஒளி வீசு
    வீற்றிருப்போம் சிங்காசனத்தில்

    தந்தத்தினால் செய்த மாளிகையில்
    தயாபரன் இயேசு புறப்பாடுவார்
    மகிழ் கமழ் வீச மகத்துவ நேசர்
    மன்னன் மணாளன் வந்திடுவர்

    Mangala Geethangal Paadiduvom
    Manavaalan Yesu Manamakila
    Karai Thirai Neekki Thiruchchapaiyaakki
    Kaaththanar Karpulla Kannikaiyaay

    Koththiramae Yoothaa Koottamae
    Thoththiramae Thuthi Saattiduvom
    Puluthiyinintemmai Uyarththinaarae
    Pukalnthavar Naamaththaip Pottiduvom

    Raaja Kumaaraththi Sthaanaththilae
    Raajaathi Raajan Yesuvotae
    Ina Jana Naadu Thakappanin Veedu
    Inpam Maranthu Sentiduvom

    Siththira Thaiyalutai Anninthae
    Sirantha Ullaana Makimaiyilae
    Paluthontumillaa Parisuththamaana
    Paavaikalaaka Purappaduvom

    Aarangal Pootti Alangariththae
    Avar Manavaatti Aakkinaarae
    Viruntharai Naesa Koti Oli Veesu
    Veettiruppom Singaasanaththil

    Thanthaththinaal Seytha Maalikaiyil
    Thayaaparan Yesu Purappaaduvaar
    Makil Kamal Veesa Makaththuva Naesar
    Mannan Mannaalan Vanthiduvar


    Mangala Geethangal Paadiduvom - மங்கள கீதங்கள் பாடிடுவோம் | Aadharam Mangala Geethangal Paadiduvom  - மங்கள கீதங்கள் பாடிடுவோம் | Aadharam Reviewed by Christking on December 14, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.