Avar Ingae Illai - அவர் இங்கே இல்லை | Surendar Simeon - Christking - Lyrics

Avar Ingae Illai - அவர் இங்கே இல்லை | Surendar Simeon


அவர் இங்கே இல்லை இயேசு உயிர்த்தெழுந்தார்
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்-2 (மத்: 28:6 )
மரணமோ பாதளமோ தடுக்க முடியலையே-2

வெற்றி சிறந்தார் உயிர்த்தெழுந்தார் உள்ளம் மகிழ்ந்து ஆராதிப்போம் -2
உம் ஆவியால் நிரப்பிடுமே உம்மை நான் தரிசிக்கவே -2

1.மரித்த சரீரம் மெல்லிய
வஸ்திரம்
உயிர்த்தெழுந்த மகிமையின் சரீரம் -2 (லூக்கா : 23 : 53 )
பூமி அதிர்ந்திட்டதே கல்லறை திறந்திட்டதே-2 (மத்தேயு: 28 :2 )

2.சாத்தானின் வித்திற்கு பகையை உண்டாக்கி
தலையை நசுக்கினார் சிலுவையிலே -2
( ஆதியாகமம் : 3 : 15 )
மரண சாசனமே சிலுவையில் நிறைவானதே-2 (எபிரேயர்:9:17 )

English


Avar Ingae Illai - அவர் இங்கே இல்லை | Surendar Simeon Avar Ingae Illai - அவர் இங்கே இல்லை | Surendar Simeon Reviewed by Christking on April 15, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.