En Bhaakiyamae - Jasmin Faith - Christking - Lyrics

En Bhaakiyamae - Jasmin Faith


உமக்காய் வாழ்வதே
என் பாக்யமே (இயேசுவே)
உம் சித்தம் செய்வதே
என் ஆகாரமே-2

போகும் பாதை இடுக்கமாய் இருந்தாலும்
முட்கள் நடுவில் என் கால்கள் பட்டாலும்
சுற்றி உலகம் எல்லாமே மறைந்தாலும்
தனிமையில் ஒரு சுவை நீர்

எனக்காய் நான் வாழாமல்
உமக்காக வாழ வேண்டும்
சுயங்கள் எல்லாம் சாம்பல் ஆக
சிலுவையின் உபதேசம்
சுமக்க வேண்டும்

உம்மை போல நான் நேசிக்கனும்
உம்மை போல நான் வாழ வேண்டும்-2

அழியும் ஆன்மாக்கள்
மீட்க வேண்டும்
அதற்கு உங்க இதயம்
எனக்குள் வேண்டும்
உங்க பாதத்தில்
அமர வேண்டும்
இனி நான் அல்ல
கிறிஸ்து வேண்டும்-எனக்காய்

என்னை தருகிறேன்
உம் சேவைக்காய்

English


En Bhaakiyamae - Jasmin Faith En Bhaakiyamae - Jasmin Faith Reviewed by Christking on September 11, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.